லாவண்யா சத்யநாதன் மணிப்புறாக்களின் மிடுக்கான நடையழகும் அணில்கள் கால்களை கைகளாக்கி உணவுண்ணும் அழகும் வாசலில் முகம் மலர வருவோரை வரவேற்கும் செம்பருத்திப் பூவழகும்- எங்கே மறைந்திருந்தன? தானொரு மினி புலியெனும் திமிரோடு நடந்துவரும் திருட்டுப்…
லாவண்யா சத்யநாதன் சீனப் பெருஞ்சுவர்போல நீண்டுகொண்டிருக்கும் இரவின் தூரம். மின்விசிறியின் றெக்கைகள் நாகலிங்கப் பூக்களை மெத்தை விரிப்பில் நிரப்பும். தலையணைக்குள்ளிருந்து வற்றல்குழம்பு கொதிக்கும் வாசனை மூக்கைத் துளைக்கும். இமைகளால் கண்களை மூடிக்…
முல்லை அமுதன் காலையில்-தேநீருடன் சொற்களையும் தந்துசென்றாள்.மெல்ல எழுந்துசென்று கழுவியும்சொற்களைக் கழுவமுடியவில்லை.நேற்றும்-வழியில் சந்தித்த நண்பனும்சொற்களை விதைத்துச் சென்றான்.கனவில்வந்த புத்தனும் சொற்களை பரப்பிவைத்திருந்தான்.எப்போதும் சொற்கள் விற்பனக்காகவல்ல..என நம்புபவன் நான்.சுவாமி அறையில் பூசைப் பொருட்களுடன்வண்ணத்துப்பூச்சி ஒன்று இறந்து கிடந்தது.சொற்களைத்…
***************************************நன்றியற்றவர்கள் நாங்கள் ஓ மழையம்மா மழையம்மா கோபிக்காதேநீ இல்லாத போது அத்தனை வருந்தினோம்குடத்துடன் கவலையுடன்ஏக்கத்துடன் வருந்தினோம் சுவரெல்லாம் தரையெல்லாம் தெருவெல்லாம்காற்றெல்லாம் கொளகொளக்ககுபுகுபுவென சோசோவென நீ பொழிகின்றபோதுஉன்னை வணங்கத் தெரியவில்லையே மழையம்மா குளிருதென்று சாக்கு போட்டுவீட்டுக்குள்…