ரா.ஜெயச்சந்திரன்தள்ளுபிடிகள் இரண்டும்வெள்ளைக் கரங்கள் இன்றிஇரும்பாகவே;தள்ளியே...... அகிலத்திற்கும் சக்கர நாற்காலி;அவ்வைக்கோ நகர்வுயிருக்கை! மடியில், கைப்பிடியில்உணவுப் புதையல்! அமர்ந்தும், அமராமலும்கட்டை, குட்டை விரல்கள் நொடித்துநிலத்தில் பதித்துகாலலைகள் அளந்துகூனைக் குறுக்கிஉடற்கூட்டை உந்துகின்றாள்! மூதாட்டியின் முகமாட்டும் வேகத்திலேஊர்கின்றது ரதம்,நரகமேடு…
பா.சேதுமாதவன், திருச்சி. இரு சக்கர வாகனத்தில் பணியிடம் விரைகையில் மழலையின் மலர்த்தொடுகையாய் உடல் வருடிச் செல்லும் மென் குளிர்க்காற்று. முது அரச மர முடியிலிருந்து கலவைக்குரலெழுப்பி புது நாளைத் தொடங்கும் உற்சாக பட்சிகள். வாகனம் நெருங்குகையில்…
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ...... ஆஸ்திரேலியா பெற்றெடுப்பாள் அம்மா பேணிடுவார் அப்பா உற்றதுணை அப்பா உழைப்புமே அப்பா நற்றவற்றால் நமக்கு வாய்த்தவரே…
கொரொனாவோடு கூட இருந்தேனாம் இரண்டு வாரம் தனிமை அர்த்தம் தொலைத்த சொற்களில் இப்போது ‘தனிமை’ உறவுகள் நட்புகளோடு கூகுலாரும் சட்டைப் பையில் இது எப்படி ‘தனிமை’ கோழிக்குஞ்சுகளை…
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ******************** இந்த பூமி நமதுஇந்த வான்வெளி நமதுஇந்த நீர்வளம் நமதுமுப்பெரும் சூழ்வளத்தைதுப்புரவாய் வைக்கும்,ஒப்பற்ற பொறுப்பு நமது. ++++++++++++++ சூடு காலம் வருகுது ! புவிக்குக்கேடு காலம் வருகுது !நாடு,…
உமா சுரேஷ்வெட்ட வெட்ட மரம் துளிர்த்து வளருமாமே... இந்த விந்தையறியாது உன் நினைவை பலமுறை வெட்டி எரிந்தேன் மறுபுறம் நீ துளிர்த்து வளர்வதை மறந்து... புதரென்று வேரறுக்கவும் முடியவில்லை... பதரென்று விட்டுவிடவும்…
உமா சுரேஷ் காலேஜ் சேர்ந்து கல்வி கற்க வாய்ப்பேதும் வாய்க்கவில்ல... அங்கே காலம் களிக்க கிடைத்ததுவே கண் கண்ட வரம் தானே... எனைக் கட ந்து சென்ற ஜுவன் எல்லாமே…
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) சொல்லும் சொல்லுக்காய் அடர்காட்டில் அனாதிகாலம் ஆரவாரமற்று ஒற்றைக்காலில் நின்றபடி மோனத்தவமியற்றுபவன் சடாமுடியை சினிமாவில் கண்ட ‘விக்’ என்று சுலபமாகச் சொல்லி நக்கலாய்க் கெக்கலித்துச் சிரிக்கும் ஒலி பெருங்காட்டின் நிசப்தப் பேரோசையிலும்…
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ’நாடகமாடுகிறார்கள்’ என்றார். ’நாடகம் நாட்டியமல்லவே’ என்றேன். ’ஓபரா தெரியாதோ?’ என்றார். ’ஒருமாதிரி ’காப்ரா’வாகத்தானிருக்கிறது’ என்றேன். ’கவிதையே தெரியாதுனக்கு’ என்றார். ’உங்களிடமிருந்து இப்படியொரு நேர்மறையான பாராட்டு கிடைத்ததில்…
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ஒருகாலத்தில் பத்துபைசாவுக்கு மூன்று பட்டர் பிஸ்கெட்டுகள் சுடச்சுட கிடைக்கும் பேக்கரியிலிருந்து. இன்று ஒரு ரூபாய் நாணயமே சில்லறை. ”இந்தா சில்லறைப்பணம் போகும் வழியில் யாருக்கேனும் தருவாயே”…