வில்லியம் ஸ்லீமனும் இந்திய வழிப்பறிக் கொள்ளையரும் – 2

This entry is part 28 of 28 in the series 17 நவம்பர் 2013

1820-களில் ஸ்லீமன் தனியராக கொலைகாரத் தக்கர்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தார். ஆனால் 1828-ஆம் வருடம் அவரது தனி வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் நிகழ்ந்த இரு நிகழ்வுகள் அதனை மாற்றியமைத்தது. முதலாவதாக, 1828-ஆம் வருடம் வில்லியம கவண்டிஸ் பென்டிக் (William Cavendish Bentihck) பிரிட்டிஷ்-இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். (இந்த பென்டிக் பிரபுவின் கீழ் முதன் முதலாக கிறிஸ்தவ மிஷனரிகள் இந்தியாவில் பணிபுரிவது சட்டபூர்வமாக்கப்பட்டது. அதுவரையில் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த மற்ற பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் இந்தியாவின் கலாச்சார […]

நெல்லுக்குப் பாயுற தண்ணி கொஞ்சம் புல்லுக்கும்!

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

காட்சி  : 1   ஹலோ.. ஹலோ. ஹலோ.. ஏனுங்க .. கேக்கலீங்களா..   ஹலோ..  என்னம்மா.. நான் டிராஃபிக்ல இருக்கேன்.. ஒன்னும் கேக்கலை   ஹலோ.. ஏனுங்க பக்கத்துல யாரோ பேசுறது கேக்குது.. நீங்க என்னமோ வண்டீல போற மாதிரி சொல்றீங்க..   அதுவா.. வேற ஒன்னுமில்லம்மா. நானு சிக்னல்ல நிக்கிறேனா.. அங்க பக்கத்துல ஒருத்தர் போனில பேசிட்டிருக்கார்..   ஓ அப்படியா.. அப்ப சரி. வந்து, நான் எதுக்கு போன் பண்ணேன்னா.. ஏனுங்க… ஏனுங்க.. […]

தெற்காலை போற ஒழுங்கை

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

ராஜாஜி ராஜகோபாலன்   கிட்டத்தட்ட ஆயிரம் பேரைக்கொண்ட ஊர்வலம் பலத்த ஆரவாரத்தோடு தெருவில் சென்றதுபோன்று சூசையின் டிராக்டர் மாலிசந்திப் புளியமரத்தடி மதவின் மேலாய் எகிறிக் குதித்து தெருவோரம் படிந்திருந்த செம்மண் புழுதியையெல்லாம் கிளப்பியபடி விரைந்துகொண்டிருந்தது. சூசை டிராக்டர் ஓட்டுவதைப் பார்த்தவர்கள் அவரும் அதன் ஒரு பாகமாக மாறியிருப்பதைக் கண்டுகொள்வார்கள். அவ்வளவுக்கு அந்தக் குட்டி ராட்சத யந்திரத்தை லாவகமாகக் கையாளுவதில் பல ஆண்டுக்கால அனுபவம் பெற்றிருந்தார் சூசை.   சூசையைச் சவரம் செய்த முகத்தோடு கண்டவர்கள் ஊரில் ஒரு […]

In the mood for love (ஹாங்காங், இயக்குநர் – வொங் கர் வாய்)

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

ஷைன்சன் ஒரு கலை என்கிற அளவில் திரைப்படம் எப்படித் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது? ஓவியக்கலை வண்ணங்களின் மூலமாகவும், காட்சிப்படுத்தல்களின் மூலமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இசை ஒலியின் மூலமாகவும், ஒலிகளுக்கிடையில் ஏற்படும் அமைதியின் மூலமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இதைப் போன்று திரைப்படம் காட்சியில் சலனங்கள் மூலமாகவும், பின்னணியில் தவழும் இசையின் மூலமாகவும், சொற்களின் மூலமாகவும் தனது கலைத்தன்மையை வெளிப்படுத்திக் கொள்கிறது.   திரைக்கலையில் முழு வெளிப்பாடுகளில் In the mood for love திரைப்படமும் ஒன்று. […]

2013 ஆண்டு முடிவுக்குள் பரிதியிலே துருவ மாற்றம் நிகழ்ந்து விடலாம் .. !

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=34gNgaME86Y  [The Sun’s Magnetic Field is About to Flip by NASA ] http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=y3_vW5yrNek [ Hidden Magnetic Portals Around the Earth ] http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6j4bl57D_1U [ Solar Max Double Peaked ] பதினோர் ஆண்டுகட்கு ஒருமுறை பரிதியின் காந்த துருவங்கள் மீண்டும் மீண்டும் மாறி விடுதில் தவறுவது இல்லை ! சூரிய முக வடுக்கள் பெருகி உச்சமாகி மாறும் துருவங்கள் ! பரிதிப் […]

ஒரு பேய் நிழ‌ல்.

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

ருத்ரா     அடர்மரத்தின் அடம்பிடிக்கும் கிளைகளின் கூரிய‌ ந‌க‌ங்க‌ள் வான‌த்தை கிழிக்கும்.   நீல‌ ர‌த்த‌ம் மௌன‌ம் பீச்சும். என்னை உமிழும் நிமிட‌ங்க‌ளில் எல்லாம் காறி காறி விழுந்தது ஒரு பேய் நிழ‌ல்.   மரம் அல்ல இது. ஒரு விதையின் நிழல் இது. கோடி சூரியன்களை கருவுற்ற‌ இருட்டின் திர‌ள் இந்த‌ நிழ‌ல்.   காற்று தூவிய‌ அசைவுக‌ள் தூர‌த்து வெளிச்ச‌த்தை இப்ப‌டியா க‌சாப்பு செய்யும்?   துண்டு துண்டுக‌ளாய் க‌ன‌வுப் பிண்ட‌ங்க‌ள் ம‌ர‌த்தில் […]

மெய்த்திரு, பொய்த்திரு

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

எஸ் ஜெயலட்சுமி                                  ஒரு நாடென்பது அதன் நீள அகலத்தில் மட்டும் அமைந்திருக்கவில்லை. அந்த நாட்டின் இயற்கை வளம், பாதுகாப்பு. அந்நாட்டு மக்கள். அவர்களின் நடை உடை பாவனை, கல்வி, கலைவியும், இவற்றையும் உள்ளடக்கியதே. நேர்மையான ஆட்சி முறையும் நேர்மை யான வழியில் சேர்த்த செல்வமும், அரச பதவியும், மக்கள் அச்சமின்றி வாழ்வதும் ஒரு நல்ல நாட்டுக்கு இலக்கணம்.   கோசல நாட்டின் வளத்தைப் பேச வந்த கம்பன் ஐந்தறிவு படைத்தவைகளும் எப்படி ஒன் றுக் […]

அருளிச்செயல்களில்வாலியும்சுக்ரீவனும்

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

  வளவ. துரையன்   தாயுரை கொண்டு தாதை உதவிய தரணிதன்னைத் தீவினை என்று நீத்துக் கானகம் சென்றான் இராமன். அங்கே ஏழை வேடன் குகனைச் சகோதரனாக ஏற்றான். சூர்ப்பனகை வந்து தகாத வார்த்தைகள் பேச அவளை மூக்கறுத்து அனுப்புகிறான் இலக்குவன். அவள் இலங்கை வேந்தன் இராவணனிடம் முறையிட்டு அவன் மனத்தில் சீதையைப் பற்றி வர்ணித்து ஆசையை மூட்டுகிறாள். இராவணன் மாரீசனை மாயமானாக அனுப்பி அதன் மூலம் இராம இலக்குவர்களைப் பிரித்துத் தனியாக இருந்த சீதையைச் சிறை […]

திண்ணையின் இலக்கியத் தடம் -9

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

சத்யானந்தன் ஜனவரி 2001 இதழ்: கட்டுரைகள்: தலித் உளவியல் – கருத்தம்மா – அரசியல் கட்சிகளும் மேல் சாதியினரும் காட்டும் மரியாதையில்லாத அடித்தளமான இடத்தை தலித்துகள் ஏற்றுக்கொள்ளூம் மனநிலையிலேயே இருத்தி வைக்கப் பட்டு விட்டனர். இதிலிருந்து விடுபட வேண்டும். வர்க்கப் போராட்டம் என்று பேசும் கட்சிகள் சமூக நீதி என்று பேச முன் வருவதில்லை. கல்வி முறை, தொடர்பு சாதனங்கள் இவை எல்லாமே தலித்துகளுக்கு எதிராக ஆதிக்க சக்திகளுக்கு உதவியாகவே உள்ளன. இவற்றிலிருந்து விடுபட தலித்துகள் விழிப்புணர்வு […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 33.உலகின் ஒப்பற்ற ஓவியக் க​லைஞனாகத் திகழ்ந்த ஏ​ழை… ​

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 33.உலகின் ஒப்பற்ற ஓவியக் க​லைஞனாகத் திகழ்ந்த ஏ​ழை…… வாங்க….வாங்க…என்னங்க ​வேகமா வர்ரீங்க…என்ன ​போனவாரம் ​கேட்ட ​கேள்விக்கு வி​டையக் கண்டுபிடிச்சிட்டீங்களா…?என்ன இல்​லையா…? முயற்சி பண்ணி​னேன் ஆனா வி​டையத் ​தெரிஞ்சுக்க​வே முடிய​லேன்னு ​சொல்றீங்களா…? பராவாயில்​லை. நீங்க முயற்சி பண்ணிருக்கீஙகள்ள…அதுவ​ரையிலும் பாராட்டணும்… சில ​பேரு எதுவு​மே ​செய்யாம எல்லாம் […]