சத்யானந்தன் செப்டம்பர் 5, 2000 இதழ்: கட்டுரை : இன்னொரு ஜாதிக் கட்சி உதயம்: சின்னக் கருப்பன் – கண்ணப்பன் என்பவர் ஆரம்பித்துள்ள ஜாதிக் கட்சி பற்றிக் கண்டனம் தெரிவித்து ஏற்கனவே உள்ள ஜாதிக் கட்சிகளைப் பட்டியலிடுகிறார். சி.க. திரு.வி.க. அவர்களையும் ஜாதி நோக்கில் குறுக்க முயலும் ஒரு ஜாதியைச் சாடுகிறார். (< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200090515&edition_id=20000905&format=html> ) நகைச்சுவையும் வித்தியாசமானவையும்: “அமெரிக்காவில் தமிழர் வாழ்க்கை ” – ஆசை. ஆசைத்தம்பி- “அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே” என்னும் […]
அத்தியாயம் 7 ஜராசந்தன் இந்தியாவின் வரலாற்றை நோக்கும்பொழுது பண்டைய காலத்தில் சக்ரவர்த்தி என்ற பெயரில் ஒரு பெரு மன்னனும் அவனுக்குக் கீழ் குறுநில மன்னர்களும் இருந்து வந்திருக்கின்றனர். இந்த குறுநில மன்னர்கள் பெரும்பாலும் சக்க்ரவர்த்திகளுகுக் கப்பம் கட்டுபவர்களாக இருப்பர்.ஒரு சிலர் கப்பமும் கட்டாமல் அதே சமயம் மன்னருக்கும் அஞ்சாமல் வலம் வருவர். இந்த ஒரு சிலரே பெரிய யுத்தம் வரும்பொழுது மகாராஜா அல்லது சக்ரவர்த்திக்கு துணை புரிவார்கள். ஸ்ரீ கிருஷ்ணரின் காலத்தில் ஜராசந்தன் ஒரு பெரிய சக்கரவர்த்தியாக […]
கனவு நனவென்று வாழ்பவன் கு.அழகர்சாமி கவிழ்ந்து கிடக்கும் கரப்பான் பூச்சியாய்த் தன்னை உணர்வான் கட்டிலில் அவன். கைகால்களைக் குடைமுடக்கிப் போட்டிருக்கும் ‘மஸ்குலர் டிஸ்டிராபி’யின் மர்ம நிழல். ***** கனவு காணத்தான் முடியும் அவனால். நனவு கனவில்லையென்று சொல்ல முடியாததால் கனவு நனவில்லையென்று சொல்ல முடியாதென்று நம்புகிறான் அவன். அவன் கனவுகளில் பட்டாம் பூச்சிகள் படையெடுக்கும் கருங்கல் மலைகளெனும் யானைகள் கூட்டங்கூட்டமாய் வந்து போகும். ஊரெல்லை ஐயனார் குதிரை மேலேறி ஊரெல்லாம் […]
சென்னை சென்ட்ரல். வெள்ளிக் கிழமை இரவு. திருவனந்தபுரம் மெயில் கிளம்ப இன்னும் நேரம் இருந்தது. முதல் வகுப்புப் பெட்டி. உள்ளே சிகரெட் பிடிக்க முடியாது. இறங்கும் வழியில் நின்று கொண்டு சிகரெட்டைப் பற்ற வைத்தார் இயக்குனர் மாலன். . “எதற்கு இப்படி யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஊரை விட்டு ஓடவேண்டும் ? நண்பனின் மரணச் செய்தி கேட்டதிலிருந்து சொல்லில் விவரிக்க முடியாத துக்கமும், பயமும் தொற்றிக்கொண்டது. அந்தப் பயம்தான் என்னை இப்படித் துரத்துகிறதா ? […]
நூலாய்வு எஸ். ஷங்கரநாராயணன் ஆற்று நீரின் ருசி (நண்டு புடிக்கப் போய் – ராஜ்ஜாவின் சிறுகதைகள். அலமேலு பதிப்பகம் 50 எல்லைக்கல் தெரு குறிஞ்சிப்பாடி 607 302. 160 பக்கங்கள். விலை ரூ 100/-) சிறுகதைகளில் தான் எத்தனை வகைமைகள். வாழ்க்கையின் சீரற்ற போக்கில் ஒரு லயத்தை ஒழுங்கை நியதிகளை, மனிதன் சமூகம் எனவும், பல்வேறாவகவும் கொண்டுவர முயல்கிறான். இதில் கலைக்கும் இலக்கியத்துக்கும் பெரும் பங்கு இருக்கிறது. வாழ்வினை ஈர்ப்புடன் கழிக்கவும் களிக்கவும் அவை கற்றுத் தர […]
தாகூரின் கீதப் பாமாலை – 87 புல்லாங்குழல் வாசிக்கும் .. ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. கனவு மறுபிறப்பு பெண்ணே ! உனது பாதை வழியே குறியிட்ட சந்திப்பு இடங்களில் நினைவு விளக்குகள் போல் ஏற்றி வைக்கப் படும் ! மாதவிக் கொடி என்னும் காலம் இன்று மலர்ந்தது எரியும் விளக்குகள் போல், நறுமணம் பொழிந்த வண்ணம் ! விழிப்பூட்டும் இரவுக் குளிர் காற்றில் துடித்துச் செல்லும் விட்டில் விளித்திடும் அலறி ! உடலில் ஒட்டிய புடவை முனை […]
[சென்ற வாரத் தொடர்ச்சி] நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு : வையவன் ஓவியம் : ஓவித்தமிழ் படம் : 8 & படம் : 9 ++++++++++++++++++++++++++++++++++++++++ காட்சி மூன்று ஆசிரமத்தில் லவா, குசா இரட்டையர் பிறப்பு […]
டாக்டர் ஜி. ஜான்சன் நம் சமூகத்தினரிடையே மதுவுக்கு அடிமையாவது மிகவும் சுலபமாகக் காணப்படுகின்றது. இதனால் பல குடும்பங்கள் பாழாகியவண்ணமுள்ளன. தற்போது இளம் வயதிலேயே குடிக்க பழகிக்கொண்டு எதிர்காலத்தையே வீணடிக்கும் பல இளைஞர்களும் பெருகி வருகின்றனர். இவர்கள் குடி போதையில் தகாத செயல்களில் ஈடுபட்டு குற்றவாளிகளாகின்றனர். கொலை, தற்கொலை, விபத்து கொள்ளை, […]
ஜி.ஜே. தமிழ்ச்செல்வி துரிதமாகப் புறப்பட்டது என் எண்ணக் குதிரை சிறகடித்து வானில் காதல் நிறங்களோடு உன்னைச் சுமந்தபடி உன்னிடத்தில். நீண்ட கருவானில் அலங்கரிக்கப் பட்ட நட்சத்திரங்கள் சாட்சி. நினைத்த மாத்திரத்தில் உன் பிம்பத்தை வடித்து விடுகிறது மனம் ! எத்தனை யுகங்கள் கடந்திருக்கும் இந்தக் காதலின் தொடர்ப்பயணம் ? இங்கெல்லாம் இது சுரப்பியின் லீலையாக சுதி குறைக்கப் பட்டது. இந்த மனிதர் களுக்குத் தெரிய வில்லை காதல் […]
பெண் சிசுகொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமே நல்லாட்சி நடக்கும் மாநிலம் -பரிவாரங்களின் போர் முழக்கம் நம் நாட்டின் முக்கியமான 10 குறைகள்,உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரட்சினைகள் என்ன என்று கேட்டால் நூற்றில் ஒருவர் கூட பெண் சிசுகொலைகளை அதில் சேர்க்க மாட்டார்கள் குறைந்தபட்ச மனிதத்தன்மை,வருங்காலத்தை பற்றி கவலைப்படும் யாரும் முதலில் வைக்க வேண்டிய பிரச்சினையை ஒரு பொருட்டே அல்ல என்று எண்ணும் நிலையில் பெரும்பான்மை மக்கள் இருக்க முக்கிய காரணம் மத அடிப்படைவாதமும் […]