திண்ணையின் இலக்கியத் தடம் – 28

This entry is part 1 of 22 in the series 30 மார்ச் 2014

சத்யானந்தன்

மார்ச் 4, 2004 இதழ்: கோஷா முறை : தந்தை பெரியார்-திராவிட நாட்டு முஸ்லீம் சமுதாயத்துக்கிடையே பல கமால் பாஷாக்கள் தோன்ற வேண்டும். பல அமனுல்லாக்கள் கிளம்ப வேண்டும். முஸ்லீம் இளைஞர்கள் தங்கள் பெண்களின் கால்களில் கட்டப் பட்டுள்ள அடிமைச் சங்கிலியை உடைத்தெறிய வேண்டும்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20403042&edition_id=20040304&format=html )

கண்ணகி கதை இலக்கியமா?- தந்தை பெரியார்- இந்தக் கதை இலக்கியமாக இருப்பது தமிழர்களின் மானக்கேடு தான்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20403045&edition_id=20040304&format=html )

யுக பாரதியின் தெப்பக் கட்டை- சேவியர்-
சங்கூதும் கண்ணனை
ஆண்டாள் அழைப்பது
பாட்டுக்காக அல்ல
உதட்டுக்காக
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60403045&edition_id=20040304&format=html )

மார்ச் 11, 2004
திருவள்ளுவனின் பெண்ணுரிமை- திருவள்ளுவரின் துணைவியாராகிய வாசுகி அம்மையாரின் சரித்திரத்தைக் கேட்போர் மனம் பதறாமல் இருக்க முடியாது.
()

எல்லாப் பெண்களும் கற்பில்லாதர்வகளா?- தந்தை பெரியார்- வாழைத் தண்டை எரிப்பவளும், சூரியனை மறைப்பவளும், இரும்புக் கடலையை வேக வைப்பவளும் மட்டுமே பத்தினி என்று லைசென்ஸ் பெற முடிகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20403113&edition_id=20040311&format=html )

அமெரிக்காவை ஆளுவது யார்?- ஞாநி- ஆயுத வியாபாரிகள் தான் அமெரிக்காவை ஆளுகிறார்கள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20403115&edition_id=20040311&format=html )

கவிதையின் ஆன்மீகச் சிகரம்: ஜலாலுத்தீன் ரூமி மௌலானா ஜலாலுத்தீன் ரூமியின் கதைகளும் கவிதைகளும்:- தமிழில் – நாகூர் ரூமி

இருமையை விட்டவன் நான்
தேடுவதும் தெரிவதும்
காண்பதும் கூப்பிடுவது ஒன்றே
முதலும் முடிவும் அவனே
உள்ளும் புறமும் அவனே
போதையில் இருக்கிறேன் நான்
என்பதைத் தவிர
சொல்வதற்கு ஏதுமில்லை
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60403113&edition_id=20040311&format=html)

பதிப்பகங்களா மிதிப்பகங்களா- ஞாநி- தங்கள் புத்தகம் வெளியிடப்பட்டால் போதும் என்னும் பிச்சைக்காரன் நிலையில் தான் பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=204031811&edition_id=20040318&format=html )

ஆண்களுக்கு உத்தியோகம் கொடுக்கக் கூடாது- தந்தை பெரியார்- மனைவி கையில் பணம் இருந்தால் கணவன் கேட்டவுடன் கொடுத்து விட வேண்டும். இல்லையென்றால் அடித்துப் பிடுங்கி விடுவான்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20403187&edition_id=20040318&format=html )

தமிழ் எழுத்தாளன் – ஓர் அவல வரலாறு- கோ.ராஜாராம்- பல் குத்தும் குச்சி கூட காசில்லாமல் கிடைக்காத சமூகத்தில், எழுத்தாளன் மட்டும் பணம் இல்லாமல், வறுமையில் வாடி, இலக்கிய உத்தாரணம் செய்ய வேண்டும் என்று என்ன தலையெழுத்து?
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20403188&edition_id=20040318&format=html)

மார்ச் 18, 2004 இதழ்: பெண் கவிஞர்கள் மீது விமர்சனம்: சமயத்தளையா? எந்த சமயத் தளை?- சின்னக் கருப்பன்- பழனி பாரதிகளும் சினேகர்களும் மதவாதிகள் அல்ல. இவர்கள் குரல் மதவாதிகளின் குரலுமல்ல. பின்னர் யாருடைய குரல் இவர்களுடையது?

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=204031810&edition_id=20040318&format=html )

வைரமுத்துவின் இதிகாசம்- ஜெயமோகன்- கள்ளிக்காட்டு இதிகாசம் ‘மிகையுணர்ச்சிகளிலேயே’ நின்றுவிடும் தட்டையான அறிவுத்தளம் கொண்ட ஆக்கம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60403182&edition_id=20040318&format=html)

ஜலாலுத்தீன் ரூமியின் வாழ்க்கைக் குறிப்பு- 02- நாகூர் ரூமி- நான் சமைக்கப் படாமல் இருந்தேன். ஷம்ஸ் என்னைச் சமைத்தார். பிறகு நான் சாம்பலாகி விட்டேன்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60403184&edition_id=20040318&format=html )

மார்ச் 25 2004- இருபது/ இருபது -நரேந்திரன்- ABC தொலைக்காட்சியின் இருபது/இருபது நிகழ்ச்சிக்காக ஜான் ஸ்டஸ்ஸல் ஹாங்காங் போய் ஒரு புதிய தொழில் தொடங்க ‘லைசென்ஸ்’ஸுக்காக முயற்சித்தார். மூன்று மணி நேரத்தில் அவர் கடையையே திறந்து விட்டார். கொல்கத்தாவில் அவர் அலைந்தார். அவ்வளவே.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20403252&edition_id=20040325&format=html )

பெண்கள் விடுதலை அடைய ஆண்மை அழிய வேண்டும்- தந்தை பெரியார்- ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20403257&edition_id=20040325&format=html )
மெக்ஸிக்க மணித்துளிகள்- காஞ்சனா தாமோதரன்-
All is visibile and all elusive
all is near and can’t be touched- Octovia Paz
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20403258&edition_id=20040325&format=html )

ஏப்ரல் 1, 2004 இதழ்: இருபது/ இருபது… தொடர்ச்சி நரேந்திரன்- கடலின் மிக அருகில், நதியின் அருகில் எங்கு வேண்டுமானாலும் வீடு கட்டிக் கொள்ளலாம் அமெரிக்காவில். எத்தனை முறை கடல் அதை விழுங்கினாலும் உடனே வேறு வீடு கட்டிக் கொள்ள அமெரிக்க அரசாங்கம் காசு தரும். மக்காச் சோளம் விளைவிக்கும் விவசாயிகளுக்கு மானியம் உண்டு.காய்கறி பழம விளைவிக்கும் விவசாயிக்கு மானியம் எதுவும் கிடையாது.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20404011&edition_id=20040401&format=html )

கர்ப்பத் தடையும் கத்தோலிக்கரும்- தந்தை பெரியார்- கர்ப்பத் தடையை எதிர்க்கும் பிற்போக்குவாதிகளில் ரோமன் கத்தோலிக்கர்கள் முதன்மையானவர்கள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20404014&edition_id=20040401&format=html )

ஏப்ரல் 8,2004 இதழ்:

கற்பு என்கிற காட்டுமிராண்டித்தனம்- தந்தை பெரியார்- கற்பு என்கிற காட்டுமிராண்டித்தனமான விலங்கு 100க்கு 90 பெண்களை மிருகக்கன்றுகளாவே ஆக்கி விட்டன.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20404083&edition_id=20040408&format=html )

ஏப்ரல் 15, 2004 இதழ்: சரியும் மணல் மடிப்புகள் இடையே ஜெயமோகன்- The Woman in the Dunes – Novel by Kobo Abe

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60404153&edition_id=20040415&format=html )

டான் கில்மோர்- அ.முத்துலிங்கம்- ஒரு விதையை நிலத்திலே ஊன்றினால் அது நெடுங்காலம் அங்கேயே இருக்கிறது. வெளியே ஒன்றும் நடப்பதில்லை. ஆனால் உள்ளே நடக்கிறது. ஒரு நாள் முளை விடுகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60404156&edition_id=20040415&format=html )

ஏப்ரல் 22 2004 இதழ்: டி.ஆர்.வெங்கடராம சாஸ்திரியார் என்னும் சட்ட நிபுணரும், நாராயண குரூப் என்னும் உபந்நியாசகரும் பெண் சொத்துரிமையை ஆதரித்துப் பேசியிருப்பது வரவேற்கத் தக்கது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20404221&edition_id=20040422&format=html )

யாருக்காவது ஓட்டுப் போட்டுத்தான் ஆக வேண்டுமா?- ஞாநி- எல்லா வேட்பார்களையுன் நிராகரிக்கும் உரிமை ஓட்டு யந்திரத்திலேயே சேர்க்கப் படுவதே நல்லது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20404224&edition_id=20040422&format=html )

ஒரு நாவல் – இரு வாசிப்பனுவங்கள்- வளவ துறையன் ரகுராம்- பி.ஏ.கிருஷ்ணனின் ‘புலி நகக் கொன்றை’ நாவல் விமர்சனம்- ஒவ்வொருவர் மனத்திலும் ஒரு மரம் இருக்கிறது. அது நீக்கப் பட்ட பின்பும் அங்கே ஒரு பள்ளமோ அல்லது பள்ளத்தை மூடிய மேடோ இருந்து தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது. -வளவதுறையன். சட்டங்கள் சாதாரண மனிதருக்கு. சிறந்த மனிதர்கள் ஒழுக்க வரையறைக்கு அப்பாற்பட்டவர்கள்- ரகுராம்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60404224&edition_id=20040422&format=html )

ஏப்ரல் 29, 2004 இதழ்:
நாராயணகுரு எனும் இயக்கம்-1-ஜெயமோகன்- நாராயண குரு முதலில் உருவாக்கிய மாற்றம் அனைவரும் கூடும் இடங்களாகக் கோவில்களை அமைத்தல்.
()

அறிந்தே அம்மணமாக இருக்கவில்லை- டேவிட் வூடன்- தமிழாக்கமும் பின் குறிப்புகளும்- ஆசாரகீனன்- லாரா கோவிங் எழுதிய ’17ம் நூற்றாண்டில் பெண்கள், தொடுகை மற்றும் அதிகாரம்’ புத்தகத்துக்கான மதிப்புரை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20404298&edition_id=20040429&format=html )

முற்போக்கு எழுத்தாளர் கந்தர்வன் காலமானார்- நா.முத்துநிலவன்-

ஆரியபட்டா
வானத்தைக் கிழித்தது,
அணுகுண்டு சோதனை
பூமியைக் கிழித்தது
அரைக்கைச் சட்டை
கிழிந்தது மட்டுமே
நெஞ்சில் நிற்கிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60404295&edition_id=20040429&format=html)

Series Navigationநீங்காத நினைவுகள் 40புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 51பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : அண்டவெளி மோதல்களில் குள்ளக் கோள் சாரிக்ளோவில் வளையங்கள் உண்டானது முதன்முதலில் கண்டுபிடிப்புசென்றன அங்கே !’ரிஷி’ கவிதைகள்வால்ட் விட்மன் வசனக் கவிதை – 68 ஆதாமின் பிள்ளைகள் – 3சீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​6நெய்யாற்றிங்கரை
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *