Posted inகவிதைகள்
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்
1. அபாண்டம் நம் மீது வீசப்படும் அபாண்டம் ஆயிரம் கால்கள் முளைத்த விஷப் பூச்சியாய் ஊர்ந்து நம் மனத்தை அரிக்கத் தொடங்குகிறது கல்வி நிலையத்தில் படிப்பவர்கள் மீதும் அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் மீதும் இன்னும் மிக எளிதாக வீட்டில் வயதானவர்கள் மீதும் அது…