கடல் கொண்ட மனிதர்கள் : சூறாவளி(குறுநாவல்) [ஆசிரியர் லெ கிளேஸியோ, பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு சு. ஆ வெங்கட சுப்புராய நாயகர்]

கடல் கொண்ட மனிதர்கள் : சூறாவளி(குறுநாவல்) [ஆசிரியர் லெ கிளேஸியோ, பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு சு. ஆ வெங்கட சுப்புராய நாயகர்]

காலச்சுவடு வெளியீட்டில்,  தமிழ் வாசகர்வெளியில் பரவலாக அறியப்பட்ட  பேராசிரியர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகரின் மொழிபெயர்ப்பில் வந்துள இரு குறுநாவல்களின் தொகுப்பு சூறாவளி.  மொழிபெயர்ப்பாளர் மட்டுமல்ல நூலின் மூல ஆசிரியர் லெ கிளேஸியோவும் தமிழுக்குப் புதியவரல்ல. பிரெஞ்சுமொழியின் முதன்மை எழுத்தாளர், நோபெல்…

கவிதை

முல்லைஅமுதன் எனது அறையை மாற்ற வேண்டும். இன்னும் வெளிச்சமாய், காலையில் புறாக்களின் காலைச் சத்தம், தெருவில் பள்ளிச் சிறுவர்களுடன் மல்லுக் கட்டியபடி செல்லும் அவசர அம்மாக்கள், காது மடலுக்குள் செருகிய அலைபேசியில் இன்னும் சத்தமாக பேசிச் செல்லும் போலந்துக்காரன், பனி குஇத்து…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. [88] காதலி ! நீயும் நானும் விதியுடன் சதி செய்து சோக வாழ்வு முழுதும் புரிந்து கொள்வோமா நாமதைத் தூள்…

கிரீன்லாந்தின் பேரளவு பனியுருக்கம் ஆண்டுக்கு 25 பில்லியன் டன் என்று நாசா கணக்கிடுகிறது. கடல்நீர் மட்டம் உயர்ந்து விரைவாகச் சூடேறுகிறது.

  3800 AGRO FLEET Autonomous Devices Spread out Uniformly across Oceans சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூட்டு யுகம் புவிக்கு வேட்டு வைக்க ஏகுது ! நாட்டு நடப்பு, வீட்டு மக்கள் நாச…
வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 20

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 20

(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)   கிஷன் தாசின் பங்களா. கிஷன் தாஸ் பீமண்ணாவுடன் நுழைகிறார்.  சமையல்காரர் நகுல் சமையலறையிலிருந்து எட்டிப் பார்க்கிறார். படித்துக்கொண்டிருக்கும் பிரகாஷ் தன் தலை உயர்த்தி ஒரு சிறுவனுடன் உள்ளே வரும் கிஷன் தாஸைக் கேள்விக்குறியுடன் நோக்குகிறான். “யாரப்பா…
”மஞ்சள்” நாடகம்

”மஞ்சள்” நாடகம்

கடந்த ஜூன் 30 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நிகழ்த்தப்பட்ட  ”மஞ்சள்”, நாடகம் பார்த்தேன். நீலம் புரடக்‌ஷன்ஸ் மற்றும் ஜெய் பீம் மன்றம் இணைந்து வழங்கினார்கள். “தவிர்க்கப்பட்டவர்கள்’, என்னும் நூலினைத் தழுவி நாடகப்பிரதியை ஜெயராணி எழுத, ஸ்ரீஜித் நெறியாள்கையில் ,’கட்டியக்காரி’,…

தொடுவானம் 177. தோழியான காதலி.

            அவள் சொன்னது கேட்டு எனக்கு அதிர்ச்சி உண்டாகவில்லை. நான் அவளுக்காக காத்திருந்து ஆசையோடு திரும்பவில்லை. எங்களிடையே இருந்த உறவும் கடித வாயிலாக முறையாக தொடரவுமில்லை. தொலைவும் பிரிவும் முக்கிய காரணமாக இருக்கலாம். அத்துடன்…
ஒரு சொட்டுக் கண்ணீர்

ஒரு சொட்டுக் கண்ணீர்

  என்னைக் கடந்து மெதுவாகச் சென்று கொண்டிருந்த கார் நின்றது. கதவைத் திறந்துகொண்டு அவர் இறங்கினார். கணுக்காலுக்கு மேல் கட்டிய வெள்ளைக் கைலி, வெள்ளை முழுக்கைச் சட்டை, தோளில் துண்டு, வெள்ளைத் தொப்பி, அத்தனையும் மடிப்பறியாத கசங்கல். கைப் பக்குவத்துல் துவைத்த…

சொல்லாத சொற்கள்

  உதடுவரை வந்து திரும்பிப் போன சொற்கள் எல்லோருக்கும் உண்டு   காதலைச் சொல்லவோ கடன் கேட்கவோ வேலை கேட்கவோ மன்னிப்புக் கேட்கவோ என எத்தனையோ இயங்குதள பேதங்கள் கொண்டவை அவை   நஷ்டத்தை மட்டுமன்றி சமங்களில் லாபம் தந்து உறவு…

அதிகாரம்

   சோற்றுக்கையின் பிசுபிசுப்பு  வெளிச்சத்தில் மினுங்கிக் கொண்டிருந்தது. கழிப்பறையில் குவிந்து கிடந்த அபரிமிதமான வெளிச்சம்  பழனிக்கு கண்களைக் கூச்ச் செய்தது. எவ்வளவு நேரம் ஆனாலும் இந்த எண்ணெய் மினுக்கல் போய் கை காயாது.. போகாது என்று தோன்றியது. சாதாரண சோற்று மிச்சம் என்றால்…