Posted inகவிதைகள்
மரங்கள்
தலைகீழாய்ச் சுவாசிக்கும் நுரையீரல்கள் மரங்களை வாழ்த்த வானத்தை உலுக்கினான் இறைவன் உதிர்ந்த நட்சத்திரங்களே பூக்கள் மொத்த உடம்பும் சிபியின் தசைகள் மரங்கள் அஃரிணையாம் போதிமரம் ? சிரிக்கப் பூக் கேட்டது அழத் தேன் கேட்டது…