ப.தனஞ்ஜெயன். உலகம் முழுவதும் நிரம்பியுள்ள உயிர் மூச்சின் கலவரத்தில்தனக்கான காற்றை நிரப்புகிறது நுரையீரல்வாழ்கை சமுத்திரத்தில் பாய்மரங்களாக மிதக்கின்றன மனித உயிர்கள்இறந்தகால சேமித்தலில் பிறக்கிறது நாட்கள்நாட்காட்டிகள் கிழித்துகொண்டும்கடிகார முட்கள் நாட்களின் இதயங்களில் அடித்து அழைக்கிறதுநுண்நொடிகளை. சமுத்திரம் அருகே கிடக்கும் கரும்பாறை ஒன்றில் வான்கோக்…