Posted inஇலக்கியக்கட்டுரைகள்
பரகாலநாயகியும் தாயாரும்
பரகாலநாயகி ஒருநாள் தோழியுடன் பூக்கொய்யப் புறப்பட்டாள். இதையறிந்த பெருமான் வேட்டை யாடுபவர் போல அங்கு வந்தார். மைவண்ண நறுங்குஞ்சிக் குழல் பின்தாழ மகரம் சேர் குழை இருபாடு இலங்கியாட எய்வண்ண வெஞ்சிலையே துணையாக…