தருணம்

     எதற்கும் இருக்கட்டுமென்று அந்த சூரிக் கத்தியை உள் டவுசருக்குள் ஒளித்து வைத்துக் கொண்டான் திப்பிலி. வேட்டி டப்பாக்கட்டுக்கும் மீறி மேலே அது துருத்திக் கொண்டு தெரிகிறதா என்று கவனமாய்ப் பார்த்தான்.      மெயின் ரோடிலிருந்து விலகிச் செல்லும் மண் சாலையிலிருந்து…

அக்கா

கடல்புத்திரன் “முதலில் இந்த தலை மறைகளை (முறை,கிறை பார்க்கிற ,மரபுகளை ) ஒழிக்கணும்”சாந்தன் உள்ளுக்குள் குமுறினான்.அவன் ஏற்கனவே …இவற்றை இனம் கண்டு தான் இருந்தான்.இருந்தாலும் எந்த ஒரு மாறுதலையும் அதில் ஏற்படுத்தி விட முடியவில்லை..ஆசிரியையின் பையன் என்ற பிம்பம் வேறு அவனை…

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம். 13

  காவலுக்கு  ஒரு நடைச்சித்திரத்தை அழகிய சிறுகதையாகக் கொண்டு வருவது எப்படி?  மனிதர்களில்தான் எத்தனை வகை? ஆனால் எல்லோரையும் எல்லாவற்றையும் இருவரின் பேச்சில் வெளிக் கொணரும் கலைத்திறமை தி. ஜானகிராமனிடம் பளிச்சிடுகிறது. வெத்திலைக்கார வேதாந்தி (மனுஷன் பாம்பாட்டிச் சித்தரின், சிவவாக்கியரின் சிந்தனைத் தெறிகளை உள்வாங்கிக் கொண்ட…

பதிப்பகச் சூழலில் செம்மையாக்குநர்கள்

கோ. மன்றவாணன்       எடிட்டிர் என்பதைத் தமிழில் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. திருத்தர் என்கிறார்கள். செம்மையாக்குநர் என்கிறார்கள். இதுகுறித்துச் சரியான சொல்காண வேண்டும். அதுவரை செம்மையாக்குநர் என்றே குறிப்பிட விரும்புகிறேன்.       ஆங்கிலப் பதிப்பக உலகில் தொழில்முறை செம்மையாக்கம் உள்ளது.…
ஆங்கிலத்தை அழிப்போம் வாரீர்

ஆங்கிலத்தை அழிப்போம் வாரீர்

சின்னக்கருப்பன் சென்ற கட்டுரையில் ஆங்கிலத்தையும் விட்டுவிட்டு தமிழில் மட்டுமே உயர்கல்வி என்று தமிழ்நாடு அரசும், பிராந்திய மொழியிலேயே மற்ற மாநிலங்களும் உயர்கல்வியை கற்றுத்தர வேண்டும் என்று நான் எழுதியதற்கு நண்பர்களும் என்னிடம் தொடர்பு கொண்டு என்னை விளாசி எடுத்தார்கள். இரண்டு மொழி…

செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 3 – தோள்

அவனது அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த மீரா "சார், உங்களுக்கு போன் வந்திருக்கு, கொடுக்கட்டான்னு ரிசப்ஷன்லேந்து  அமலா கேக்கறாங்க" என்றாள். மீரா அவனுடைய பி.ஏ.  அவனிடம் கைபேசி தவிர அவனுக்கென்று தனிப்பட்ட தொலைபேசி இணைப்பும் இருக்கிறது. தனிப்பட்ட தொலைபேசியின் இன்டெர்காம்…

பத்திரிக்கைச்செய்தி: நூல் வெளியீடு

திருப்பூர் பாண்டியன்நகரைச்சார்ந்த எழுத்தாளர் மதுராந்தகன் எழுதிய “ என் முகவரி “ கவிதை நூல்  வெளியீடு 17/9/20 அன்று காலை  நடந்தது. திரைப்பட இயக்குனர் ரவிக்குமார்...(  இன்று. நேற்று நாளை மற்றும் அயலான்  )வெளியிட,, திரைப்பட இயக்குனர் ( தாழ் ) பரணிகுமார் பெற்றுக்கொண்டார்…

வாரம் ஒரு மின்நூல் அறிமுகம்/ வெளியீடு – 10

வாரம் ஒரு மின்நூல் வெளியீடு wiw நிகழ்ச்சியில்   திருப்பூர் சுப்ரபாரதிமணியனின்  நாவல் “ சாயத்திரை  “ நூல் மின்நூலாக வெளி வந்துள்ளது. 180 பக்கங்கள் கொண்ட நாவல். இதை முன்னர் காவ்யா பதிப்பகம், பொள்ளாச்சி எதிர் பதிப்பகம் ஆகியவை மறுபதிப்புகளாக வெளியிட்டுள்ளன. இந்நூல்…

அதோ பூமி

எஸ்.சங்கரநாராயணன் (தினமணிகதிர் 1999) வாழ்க்கை பற்றி அவனிடம் சில தீர்மானமான அபிப்ராயங்கள் இருந்தன. சதா துறுதுறுவென்று எதைப் பற்றியாவது சிந்திப்பதும் அதை உரக்க விவாதிப்பதுமாய் இருந்தான் அவன். படிக்கிற காலத்தில் இருந்தே அவன் படிப்பில் கெட்டிக்காரன். முதல் இரண்டு இடங்களுக்குள் அவன்…
மும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மர்ம மரணமும் மக்களாட்சி மாண்பின் மிகப் பட்டவர்த்தனமான படுகொலையும்

மும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மர்ம மரணமும் மக்களாட்சி மாண்பின் மிகப் பட்டவர்த்தனமான படுகொலையும்

_ லதா ராமகிருஷ்ணன் ஜூன் மாதம் 14ஆந் தேதி காலை பதினோறு மணியளவில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அறையை அவருடைய வீட்டுப் பணியாட்களில் ஒருவர் தட்டியபோது அவர் திறக்கவில்லை என்றும் , கம்ப்யூட்டர் பூட்டைத் திறக்கும் பணி தெரிந்தவரை அழைத்து…