Posted inகதைகள்
வெகுண்ட உள்ளங்கள் – பதின்மூன்று
கடல்புத்திரன் அடுத்தநாள், அயலுக்குள் ஒரே களேபரமாக இருந்தது. இரவு போல, தீவுச் சென்றிக்கு சென்ற திலகன் எம் 80 கண்ணி வெடியை செக் பண்ணும் போது தற்செயலாக ஒன்று வெடித்ததில் படுகாயமடைந்திருந்தான். அவனோடு நின்ற ஒருத்தன் இறந்து போனான்.சீரியசான அவனை அவசர…