கொரோனாவும் ஊடகப் பார்வையும்

ஊரிலிருந்து என் சகோதரி தொலைபேசியில் பேசினார். கொரோனாவைப் பற்றி யாரிடமும் பேசக் கூடாது என நினைத்தாலும் அதை தவிர்க்க இயலவில்லை. ஆனாலும் கொரோனா செய்யும் நன்மைகளையும் நாம் பகிர்ந்துதானே ஆக வேண்டும். அவள் இருப்பது இந்தியாவின் தென்முனையில் இயற்கை வளங்கள் நிறைந்த…
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதை

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதை

க்ருஷ்ணார்ப்பணம் கண்டவர் விண்டிலர் தேடித்தேடி இளைக்கச்செய்து அவளை ஹரி மோசம் செய்துவிட்டதாக கரும்புள்ளி செம்புள்ளி குத்த காலந்தோறும் பரபரத்துக்கொண்டிருப்போருக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி யொரு பேதை; காதலனால் வஞ்சிக்கப்பட்டவள்; கண்ணீர்பெருக அவனை நினைத்துப் பாடல்கள் எழுதியெழுதி இளைத்தவள்; இன்(ல்)வாழ்க்கையைத் தொலைத்தவள்….. நாச்சியார் திருமொழி…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                       ஓலக் கடல்நெருப்பில் உலகேழும் உருகும்                   காலக் கடையினும் கொடிய கட்கடைகளே.             [81 [ஓலம்=ஒலி முழக்கம்; நெருப்பு=ஊழித் தீ; காலக்கடை=இறுதிநாளில்; கட்கடி=கடைக்கண்; ஏழு உலகங்கள்=பூலோகம், புவலோகம், சுவலோகம், மகாலோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம்]     அலைகள் பெரு முழக்கமிடும் கடலில்…
கோவில், கடவுள், பள்ளிக்கூடம், மருத்துவமனை….

கோவில், கடவுள், பள்ளிக்கூடம், மருத்துவமனை….

_லதா ராமகிருஷ்ணன் சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஏ.வி.எம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவொன்றுக்குச்  சென்றிருந்தேன்.  வந்திருந்த சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான பிரபல பேச்சாளர் ஒருவர் தனது உரையின் நடுவே, அம்மாவை விட மனைவியே மேலானவள். என்னென்றால், அம்மாவால் தர முடியாததை மனைவியால் தர முடியும்’, என்று  தனது கணீர் குரலில் கூறினார்.  அரங்கமே அதிர்ந்துபோய் அருவருப்போடு முகஞ்சுளித்ததை அவர் பொருட்படுத்திய தாகவே தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஏ.வி.எம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவொன்றுக்குச் சென்றிருந்தேன். வந்திருந்த சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான பிரபல பேச்சாளர் ஒருவர் தனது உரையின் நடுவே,…
மொழிவது சுகம் மே 10 – 2020 -சாமத்தில் முனகும் கதவு

மொழிவது சுகம் மே 10 – 2020 -சாமத்தில் முனகும் கதவு

மொழிவது சுகம் மே 10 - 2020 அ. படித்த தும் சுவைத்த தும்: சாமத்தில் முனகும் கதவு         மனம் அதிசயமானது, அதிவினோத பராக்கிரமசாலி. ஐம்புலன்களால்: தொட்டு, பார்த்து, கேட்டு, சுவைத்து,  நுகர்ந்து அறிய இயலாதவற்றை மனம் தொடுகிறது, மனம்…

அன்னை & மனைவி நினைவு நாள்

சி. ஜெயபாரதன், கனடா++++++++ இல்லத்தில் அம்மாதான் ராணி !ஆயினும்எல்லோருக்கும் அவள் சேவகி !வீட்டுக் கோட்டைக்குள்அத்தனை ஆண்களும் ராஜா !அம்மாதான் வேலைக்காரி !அனைவருக்கும் பணிவிடை செய்துபடுத்துறங்க மணிபனிரெண் டாகி விடும் ! நித்தமும்பின்தூங்குவாள் இரவில் !சேவல் கூவமுன்னெழுவாள் தினமும் !அம்மாவைத் தேடாதஆத்மாவே இல்லை…

திசைவேலிக்குள் சுழலும் வாழ்க்கை இது…

(Containment Zone சொல் குறித்து) கோ. மன்றவாணன்      கொரோனா தொற்றூழிக் காலத்தில் அச்சத்தின் பிடியில் நாம் நொறுங்குகிறோம். கொரோனாவின் அறிகுறி என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று சொல்கிறார்கள். யாருக்கும் அதன் முழுமுகம் தெரியவில்லை.      ஒரு பகுதியில் கொரோனா தொற்று…

தனிமை

ரா.ஜெயச்சந்திரன் மொழிக்களம் தேடும்                     தவம் எனக்கு; பொருமல் விரிசலானது. இரவுணவு அரவமில்லாமல் அரைபட்டது; காலையுணவு காலமானது; தூங்கி எழ தனிமை வணக்கம்! என்னிடம் பேசச் சொல்லி காற்றில் கட்டிச் சென்ற எண்ண அலைகள் தேடி எப்போதும் ஏற்றி விடும் தொடரி வரை பயணம்! நடையிடை வான்கொடை; முகம் முழுதும் முத்துகள்; சொத்தின் சத்துகள்!

அப்துல்ரகுமானின் அயல்மகரந்த சேர்க்கை உணர்த்தும் சமூகம்

முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521. mail id: periyaswamydeva@gmail.com  முன்னுரை சமுதாயக் கேடுகளை, அரசியல் அக்கிரமங்களை, எழுத்தாளர்களின் வக்கிரங்களைக் கண்டிப்பதில் அப்துல்காதர் அவர்கள் சிறிதும் தயங்கியது இல்லை என்பதை இக்கட்டுரை தெள்ளிதின் உரைக்கிறது. நட்பின் இறுக்கம், இயற்கையின் நெருக்கம், ஆன்மிகச்சாரம், இசுலாம்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                        பூஐந்தாலும் புகுதற்கரும் பொலம்                   காஐந்தால் ஐந்து சோலை கவினவே.                  [71] [அரும்=அரிதான; பொலம்=பொன்; கா=சோலை]       காமனின் மலர் அம்புகள் ஐந்தும் பூ ஐந்து எனக் குறிப்பிடப்படுகின்றன. அவை: தாமரை, சோகு, முல்லை, மா, நீலோற்பலம்.…