நனவிலி

  போ. ராஜன்பாபு அந்த எஜமான் வீட்டில் நாயும் பூனையும் கிளியுமாக செல்லபிராணிகள் மூன்று. கட்டியணைத்து தூங்கி கொள்ளவும் கையில் பிடித்து நடந்து செல்லவும் நாயும் பூனையும் எஜமான் அருகிலேயே. கிளிக்கு மட்டும் தனிமை பரிசு திரும்பிபேசுவதாலும் பறந்து செல்லும் என்பதற்காகவும்.…

துஆ

  இஸ்லாமிய கலாச்சாரத்தின் பின்னணியில் நோன்புப் பெருநாள் சிறுகதை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆமினாவும் மஹ்முதாவும் டன்லப் தெரு அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் ரமலானின் தராவீஹ் தொழுகையில் கலந்துகொள்கிறார்கள். 2020,2021ல் கொவிட் கெடுபிடிகள். பாதுகாப்பு இடைவெளி, முன்பதிவு என்று பள்ளியில்…

உலகப் புத்தகத் தினத்தை ஒட்டி                                   

                அழகியசிங்கர்                           ஒன்று                   கட்டிலில் கிடந்த புத்தகங்கள்             என்னையே பார்த்துக்கொண்டிருந்தன             üஎப்போது எங்களைத் தொடப்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                      வளவ. துரையன்   கோலம்தரு தருவின் குளிர்குழை நீழல்விடேன் யான்             ஆலம்தரு வறுநீழலினிடை வைகுவது அவனே.            451   [கோலம்=அழகு; தரு=மரம்; குழை=தளிரிலை; ஆலம்=ஆலமரம்; வைகுவது=வீற்றிருப்பது]   அழகிய குளிர்ந்த கற்பக மரச்சோலை நிழல்தனில் நான் வீற்றிருப்பேன்.…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 268 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 268 ஆம் இதழ் இன்று (24 ஏப்ரல் 2022) அன்று வெளியாகியுள்ளது. இதழை https://solvanam.com/ என்ற முகவரிக்குச் சென்று படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் பதிப்புக் குழு அறிவிப்பு கட்டுரைகள்: உசைனி- லலிதா ராம்…

ஞாயிற்றுக்கிழமைகள்

  ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   அவன் பணிநிறைவு பெற்றுச் சில மாதங்கள் ஓடிவிட்டன   ஒவ்வொரு நாளும் கனக்கின்றன அவனுக்கு ...   இருளில் நீந்தி நீந்தி மனக்கரங்கள் சோர்ந்தன  எல்லா நாட்களும் ஞாயிற்றுக்கிழமைகள் ஆயின   நட்பின் திசையில் ஒரே…

நூலகம்

    ருத்ரா (உலக புத்தக தினம்) கணினி யுகம் உன்னை தூசிக்கிடங்கில் தள்ளி விட்டிருக்கலாம். புத்தகக்கண்காட்சிகளில் உன் உயிர் புதுப்பிக்கப்படுகிறது. புத்தகப்பக்கங்களை  தொட்டு மலர்ச்சியுறும்  அந்த விரல்கள்  கைபேசிகளிலேயே முடங்கிப்போய்விடுகிற‌ "பரிணாமத்தின்"ஒரு முடக்குவாதம் எப்படி ஏற்பட்டது? பல்கலைக்கழகங்களையே விழுங்கிப்புடைத்திருக்கும் ஆன்…
கனடாவில் சர்வதேச சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா

கனடாவில் சர்வதேச சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா

  ‘கனடாவில் கடந்த 29 வருடங்களாக இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் உலகெங்கும் இயங்கும் இலக்கிய அமைப்புக்களின் மத்தியில் தனித்துவம் பெற்ற ஒன்றாக விளங்குகின்றது. இந்த வெற்றிகரமான அமைப்பு உலகின் பல நாடுகளிலும் வாழும் எழுத்தாளர்களிடையே சிறுகதைப் போட்டி ஒன்றை…

எமிலி டிக்கின்சன் -33

    மூலம் ; எமிலி டிக்கின்சன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   வெளிப்படை யானது, வியப்பில்லை     வெளிப்படை யானது, வியப்பில்லை இது. களிப்புடன் ஆடும் ஏதோ ஒரு பூவுக்கு. பனிப் பருவத் தாக்கு பூத் தலை…