Posted inகதைகள்
பயணம் – 3
ஜனநேசன் 3 பாண்டியன் அன்றைய அஸ்ஸாம் மாநிலமாக இருந்த ஷில்லாங்கில் இந்திய ராணுவத்தில் துணைக் கேப்டனாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு 22 வயது. ஆறடி உயரத்தில் கறுப்பாக கட்டான தேகம். களையான முகம். ஞாயிற்றுக்கிழமை அன்று பகலில்…