Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
வளவ. துரையன் பள்ளி வெற்பின் மாறுகோள் பெறாது விஞ்சை மன்னர்புகழ் வெள்ளி வெற்பு எடுத்துஇடும் குதம்பை காதில் மின்னவே. [371] [பள்ளி=இருப்பிடம்; மாறுகோள்=ஈடு; விஞ்சை மன்னர்=வித்தியாதரர்; வெற்பு=மலை; குதம்பை=ஒருவகை காதணி] பூதப்படைகள் சிவபெருமான்…