அன்புடையீர், 14 மே 2023
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 294 ஆம் இதழ், 14 மே, 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/
இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.
கட்டுரைகள்:
அந்நியனின் அடிச்சுவட்டில் -நம்பி
நாடும் சுவை, தேடும் தொல்லியல் – அருணாசலம் ரமணன்
நோயுற்ற சுயத்தின் அரற்றல் – மௌனியின் படைப்புகளை முன்வைத்து – சுரேஷ் பிரதீப்
சர்க்கரை பூஞ்சை – லோகமாதேவி
நவீனப் போர்விமானங்கள் – ஒரு அரிசோனன்
புல்நுனியில் பனிமுத்து – ச. கமலக் கண்ணன் ( ஜப்பானியப் பழங்குறுநூறு- தொடரில் 25 ஆவது பகுதி)
காலத்திற்கு அப்பாற்பட்ட மனிதர்கள் – காத்யாயனி வித்மஹே (தமிழில்: ராஜி ரகுநாதன்) 16 ஆம் அத்தியாயம்
இன்று நேற்று நாளை – பானுமதி ந.
இந்து மதத்தில் தந்த்ரா நெறிகள் – ஷாராஜ்
காசி – லதா குப்பா (தொடரில் இறுதிப் பாகம்)
ஊர்வசி – அரவிந்தரின் பார்வையில் – மீனாக்ஷி பாலகணேஷ்
கதைகள்:
தெய்வநல்லூர் கதைகள் – 2 – ஜாபாலன்
மார்க் தெரு கொலைகள் -2 – எட்கர் ஆலன் போ
உள்ளும் வெளியும் பாகம் -2 – உர்சுலா லெகுவின் – (தமிழாக்கம்: மைத்ரேயன்)
1/64, நாராயண முதலி தெரு – 3 – சித்ரூபன்
ஆயுதம் – விக்னேஷ்
பிடி நிலம் – ந. சிவநேசன்
நாவல்கள்:
அதிரியன் நினைவுகள் – 13 –மார்கரெத் யூர்செனார் (ஃப்ரெஞ்சு – தமிழ் ஆக்கம்: நா. கிருஷ்ணா)
மிளகு அத்தியாயம் நாற்பத்தைந்து – இரா. முருகன்
உபநதிகள் – 6 – அமர்நாத்
கவிதைகள்:
முதுமை – கு. அழகர்சாமி
இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகள் ஏதும் உண்டெனில், அவற்றைப் பதிவு செய்ய ஒவ்வொரு படைப்பின் கீழேயும் வசதி செய்திருக்கிறோம். தவிர மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: Solvanam.editor@gmail.com எழுத்தாளர்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.
உங்கள் வருகையை எதிர்நோக்கும்,
சொல்வனம் பதிப்புக் குழு
- 80,000 புத்தகங்கள் கொண்ட தியாகு வாடகை நூலகம்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 294 ஆம் இதழ்
- அம்மாவின் செல்லம்
- அடையாளம்
- வாய்ச்சொல் வீரர்களும் ”வாழ்க வாழ்க” வாயர்களும்
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய அயல்வெளிப் பயணங்கள் நூல் திறனாய்வு
- நிழலின் இரசிகை
- காற்றுவெளி வைகாசி இதழ்
- இடைவெளி
- பகுப்புமுறைத் திறனாய்வினடிப்படையில் குரு அரவிந்தனின் சிறுகதைகள்
- நாவல் தினை அத்தியாயம் பதினான்கு CE 300 பொது யுகம் 300