Posted inகவிதைகள்
நிழலின் இரசிகை
செ.புனிதஜோதி அண்டைவீட்டுக்காரியின் பால்கனியை என் சாளரத்தின் வழியே இறக்கிப்போட்டு விளையாடுகிறது நிழல் தொட்டிச்செடியில் அசைந்தாடும் மலர்கள் கொடிகயிற்றோடு உறவாடும் உடைகள் கூண்டுகிளியென என் வரவேற்பறையில். நிஜத்தை நிழற்படம் எடுத்து ஒட்டிக்கொண்டிருக்கிறது ஒளிப்படக்காரனாய் அவர்கள் என் வீட்டிற்குள்ளிருந்துதான் அவர்கள் வீட்டிற்குள் செல்கிறார்கள் அன்னியர்கள்…