சொல்வனம் இணையப் பத்திரிகையின்296 ஆம் இதழ்

author
1 minute, 24 seconds Read
This entry is part 10 of 11 in the series 11 ஜூன் 2023

அன்புடையீர்,                                                                                 12 ஜூன் 2023  

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 296 ஆம் இதழ்,12 ஜூன் 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/         

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.

கட்டுரைகள்:

எலிசபெத் பிஷப்இரு மொழிபெயர்ப்புகளும் சில குறிப்புகளும் – நம்பி

ஊர்வசி  விக்ரமோர்வசீயம் – மீனாக்ஷி பாலகணேஷ் (அரவிந்தரின் ஆக்கங்களும் கவிதைகளும் தொடர்-3)

தமிழ் நாவலின் விரியும் எல்லைகள் – ப. சகதேவன்

ஒழிக தேசியவாதம்2 – கொன்ராட் எல்ஸ்ட் (தமிழாக்கம்கடலூர் வாசு)

கனி மரம் – லோகமாதேவி

தென்னேட்டி ஹேமலதா– பொது உலக பரிச்சயம் அல்லது மேதமை பிரபஞ்சம் – காத்யாயனி வித்மஹே (தமிழில்: ராஜி ரகுநாதன்) தெலுங்கு புதினங்களில் பெண்கள் தொடர் –18 ஆம் அத்தியாயம்

இறை நின்று கொல்லுமோ? – கமலக்கண்ணன் – (ஜப்பானியப் பழங்குறுநூறு-26)

சகோதரி  நிவேதிதையின் பார்வையில் இந்தியா – எஸ்ஸார்சி

கதைகள்:

மூங்கில் காடு – கமலதேவி

தேவகுமாரன் – சியாம்

வாசம்  – பாஸ்கர் ஆறுமுகம்

சிதறும் கணங்கள் – காந்தி முருகன்

குறுநாவல்கள்

மார்க் தெரு கொலைகள்– பகுதி 4 – எட்கர் ஆலன் போ (தமிழாக்கம்: பானுமதி ந. )

நாவல்கள்:

மிளகு – அத்தியாயம்  நாற்பத்தேழு  –இராமுருகன்

அதிரியன் நினைவுகள் –15 –மார்கரெத் யூர்செனார் (ஃப்ரெஞ்சு – தமிழாக்கம்: நா. கிருஷ்ணா)

உபநதிகள்  8 -அமர்நாத்

தெய்வநல்லூர் கதைகள் –4 – ஜாராஜகோபாலன்

கவிதைகள்:

பார்வையற்றவனின் பார்வை – கோலி ஸ்லிப்பர் (தமிழாக்கம்இராஇரமணன்)

ஆமிரா கவிதைகள்

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

சர்க்கஸ் – பெரியசாமி

இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகள் ஏதும் உண்டெனில், அவற்றைப் பதிவு செய்ய ஒவ்வொரு படைப்பின் கீழேயும் வசதி செய்திருக்கிறோம். தவிர மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: Solvanam.editor@gmail.com எழுத்தாளர்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.

உங்கள் வருகையை எதிர்நோக்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationகனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது விழாஜெயமோகனுக்கு – பி கே சிவகுமார், திண்ணை, எனி இந்தியன் பற்றிய தகவல் பிழைகள் 
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *