சொல்வனம் இணையப் பத்திரிகையின் 297 ஆம் இதழ்

This entry is part 12 of 13 in the series 2 ஜூலை 2023

அன்புடையீர்,                                                                         25 ஜூன் 2023

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 297 ஆம் இதழ் இன்று வெளியானது. பத்திரிகையைப் படிக்க விரும்புவோர் செல்ல வேண்டிய முகவர்: https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:

இற்றைத் திங்கள் அந்நிலவில்-1 – கமலதேவி

ஒரே ஒரு முத்தம் – குமரன் கிருஷ்ணன்

ஊர்வசி காதலில் கண்விழித்தாள்! – மீனாக்ஷி பாலகணேஷ்

ராகஜலதி என்ற நாவல்– டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்)

சொல்லாத காதல் எல்லாம்– கமலக்கண்ணன் (ஜப்பானியப் பழங்குறுநூறு தொடர் – பாகம் 27)

பப்பைரஸ் – லோகமாதேவி

நாவல்கள்:

மிளகு  அத்தியாயம்   நாற்பத்தெட்டு- இரா. முருகன்  

தெய்வநல்லூர் கதைகள் – 5  – ஜா. ராஜகோபாலன்

அதிரியன் நினைவுகள் – 16 – மார்கரெத் யூர்செனார் (தமிழாக்கம்: நா.கிருஷ்ணா)

உபநதிகள் – ஒன்பது – அமர்நாத்

கதைகள்:

உள்ளிருத்தல் – ஆதித்ய ஸ்ரீநிவாஸ்

போர் – ஜெகன்மித்ரா

பாவப்பட்டவன் – உஷா தீபன்

கிரிஸ்ஸோபதேசம் – ஜாபாலன்

ஓ மீ மக்காய் -சிண்டுவின் சிறு குறிப்புகள் – கண். சதாசிவம்

உறுதி – திவாகர் (கன்னடத்திலிருந்து தமிழாக்கம்: கு.பத்மநாபன்)

கவிதைகள்:

லாவண்யா கவிதைகள்

பேசுகிறான் ஆப்பிரிக்க அமெரிக்கன் நதிகளைப் பற்றி – லாங்ஸ்டன் ஹ்யூஸ் (தமிழில்: இராமலக்ஷ்மி)

சைத்ரீகன் கவிதைகள்

குறுங்கவிதைகள் – கு. அழகர்சாமி

மூன்று கோடு நோட்டு – குறுங்கவிதைகள் – திசை சங்கர்

 வாசகர்கள் படைப்புகளைப் படித்தபின் தம் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அந்தந்தப் படைப்புகளின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். தவிர, கருத்துகளை மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம். அனுப்ப வேண்டிய முகவரி: solvanam.editor@gmail.com

 படைப்புகளை அனுப்பவும் இதே முகவரியைப் பயன்படுத்தவும். படைப்புகள் வோர்ட் அல்லது கூகிள் டாக்ஸ் வடிவமைப்பில் இருத்தல் அவசியம். அஞ்சல் இணைப்பாக அனுப்பவும். இதர வகை அளிப்புகளைப் பரிசீலிக்கவோ, பயன்படுத்தவோ இயல்வதில்லை.  

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationமுதியோர் காப்பக  நுழைவு அனுபவம் – 2நாவல்  தினை              அத்தியாயம் இருபத்தொன்று

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *