This entry is part 4 of 5 in the series 14 டிசம்பர் 2025

புதிய பார்வைகள் பெறும்போது

கதைகள்

புதிய கதைகளாகி விடுகின்றன.

– பி.கே. சிவகுமார்

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து ரா. செந்தில்குமார் எழுதிய “விபத்து” சிறுகதை.

** எழுத்தாளர் ரா. செந்தில்குமார் கூட்டத்தில் கலந்து கொண்டு, இறுதியில் பேசி, கேள்விகளுக்குப் பதில் சொல்ல இசைந்துள்ளார். **

நாள் & நேரம்: 

டிசம்பர் 17 2025 புதன் அமெரிக்கக் கிழக்கு நேரம் இரவு 8:30 மணி

டிசம்பர் 18, 2025 வியாழன் இந்திய நேரம் காலை 7 மணி

ஜூம் கூட்டத்தின் சுட்டியும் சிறுகதையின் சுட்டியும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

அனைவரையும் அன்புடன் நிகழ்வுக்கு அழைக்கிறோம்.

Zoom Meeting Link:

https://us06web.zoom.us/j/84585206505?pwd=nbkimFES812gshWJ19vvbDHew6yCfu.1

To join using Meeting ID & Pass Code:

Go to zoom.com and use

Meeting ID: 845 8520 6505

Passcode: 285383

“விபத்து” சிறுகதையின் சுட்டி:

Series Navigationகதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் கலந்துரையாடல்கனடா நாதவீணா மன்றத்தின் ஆண்டுவிழா – 2025