ஆங்கில மகாபாரதம்

Spread the love

JG5

அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு

வணக்கம். 3069 ஈரடிப் பாடல்களில் நான் எழுதிய ஆங்கில மகாபாரதம் வெளிவந்துவிட்டது.  Cyberwit.net Publishers, Allahabad (info@cyberwit.net) இதனை வெளியிட்டுள்ளது.

இத் தகவலைத் திண்ணையில் வெளியிட வேண்டுகிறேன்.

மிக்க நன்றி.

அன்புடன்

ஜோதிர்லதா கிரிஜா

Series Navigationசுத்த ஜாதகங்கள்அழியாச் சித்திரங்கள்