அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 263 ஆம் இதழ் இன்று (23 ஜனவரி 2022) அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
கட்டுரைகள்:
நாற்கூற்று மருத்துவம் – இல.மகாதேவன் நேர்காணல் நூல் – சுனில் கிருஷ்ணன் ( நூல் அறிமுகம்)
சோயாவும் டோஃபுவும்! – லோகமாதேவி
விஞ்ஞானத் திரித்தல்கள் – புவிச் சூடேற்றம் –பகுதி 10 – ரவி நடராஜன்
தீர யோசித்தல் – இறுதிப் பாகம் – ஜாஷுவா ராத்மான் (தமிழாக்கம்: மைத்ரேயன்)
கி.ரா நினைவுக் குறிப்புகள் – 32-33 அ. ராமசாமி
காலத் தடம் – அறிவியலில் முக்கிய நிகழ்வுகள் – 2021 பானுமதி ந.
நீலகண்டப் பறவையைத் தேடி – தேவதாஸ் (நூல் விமர்சனம்)
நாவல்கள்:
மிளகு அத்தியாயம் பதினான்கு – இரா. முருகன்
இவர்கள் இல்லையேல் அத்தியாயம்-11 – பத்மா ஸச்தேவ்
கதைகள்:
குல தெய்வம் – இவான் கார்த்திக்
அகோரம் – மலேசியா ஸ்ரீகாந்தன்
சாவைப் படைத்த எழுத்தாளன் – மைக்கெல் மார்ஷல் ஸ்மித் (தமிழாக்கம்: மைத்ரேயன்)
ரயிலில் ஏறிய ரங்கன் – உஷா தீபன்
இதழைப் படித்த வாசகர்கள் தம் கருத்தைத் தெரிவிக்க அந்தந்தப் பதிவுகளின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். மின்னஞ்சல் வழியேயும் தெரிவிக்கலாம். முகவரி: solvanam.editor@gmail.com
படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.
உங்கள் வருகையை எதிர்பார்க்கும்
சொல்வனம் பதிப்புக் குழு
- குவிகம் ஜனவரி 2022 இதழ் வந்துவிட்டது
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 263 ஆம் இதழ்
- மனநோய்களும் திருமணங்களும்
- கவிதைகள்
- கவிதை
- இலக்கியப்பூக்கள் 230
- சாரு நிவேதிதா : வெளியிலிருந்து வந்தவன்
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் 3 கவிதைகள்
- உன் செல்வீகம் கற்பிக்கும் வறுமை -14
- விமானங்களைப் பயமுறுத்தும் ஐந்தாவது தலைமுறை
- நகராத அம்மிகள்
- வேளிமலையின் அடிவாரத்தில்
- அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் -2
- பசிபிக் பெருங்கடல் தீவு ஹூங்கா தொங்காவில் சீறிய கடல் அடித்தள எரிமலையால் சுனாமிப் பேரலைகள் எழுச்சி
- கவிதைகள்
- முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை
- ஒரே தருணத்தில் எரிமலை, பூகம்பம், சுனாமிப் பேரழிவுகள் பசிபிக் தீவுகளில் நேர்வு