Art of Living Course
Course: Art of Living Course
Venue: Art of Living Metuchen
Address: 212 Durham Avenue
Metuchen, NJ 08840 Map
Start Date: Oct 12, 2011
End Date: Oct 16, 2011
Weekday Timings: 7:00pm – 9:30pm
Weekend Timings: 6:30am – 9:30am
Status: Active
Teacher: Abitha Narayanan
Contact Name: Abitha Narayan
Contact Phone: 2012081381
Contact Email: abithan@artofliving.org
Contact Address: 407 Cinder Road
Edison, NJ 08820
Course Fee: $250.00
Student Fee: $250.00
Senior Fee: $250.00
Repeater Fee: $50.00
Notes
தமிழ் பயற்சி
வாழும் கலை
வாழ்க்கைதரத்தை உயர்த்த நடைமுறை மெய்ஞானம்
மன அழுத்தம் எந்த அளவு நமது வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை பொதுவாக நாம் குறைத்தே மதிப்பீடு செய்கிறோம்.
மனம் அடிக்கடி, கோபம், குற்ற உணர்வு
கடந்த காலத்தைப்பற்றிய கவலை இவற்றுள் எதையவது பற்றிக்கொ ண்டோ அல்லது வருங்கா லத்தை பற்றிய ஆவல் அல்லது பயத்தால் கவ்வப்பட்டு வாடுகிறது.
இவ்வா று அல்லல் படும் மனம் நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் எரிச்சலை யும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி நமது செயல்பா டுகளை வீணாகின்றது
உடலுக்கும் மனதிற்கும் இடையேயான தொடர்பாக இருக்கும் மூச்சு, நமது மனம் மற்றும் எதிர்மறையான உணர்வுகளை கையாண்டு அலுவலகம், வீடு , ஓய்வு இவையாவற்றி லும் நமது முழுமையான செயல்திறனை வெளிப்படுத்த உதவுகிறது.
பயிற்சியில் அடங்கி யுள்ள அம்சங்கள்:
1)தினசரி வாழ்க்கையில் சமாளிக்கவேண்டிய சவால்களுக்கான நடை முறை பயிற்சி
2)பயில்வோர்–பயிற்று னர் இருவழி தொடர்புடைய செய்முறை
3)யோகா, மற்றும் அங்கங்களை நீட்டி தளர்வு செய்யும் பயிற்சிக ள்
4)தியானம் மற்றும் சக்தி வாய்ந்த மூச்சு பயிற்சி உத்திகள்
5)சுதர்ஷனக்கிரியா, தனிப்பட்ட (விசேஷ மான) மூச்சு பயிற்சி
சுதர்ஷனக்கிரியா என்றால் என்ன?
சுதர்ஷனக்கிரியா,உடல், மனம், மற்றும் உணர்வுகளை சமன்படுத்தி மற்றும் அவைகளை இயற்கையை ஒட்டி சீரமைத்து, மூச்சின்பிரத்யேக மான இயற்கையான சீர் அமைப்பை எற்படுத்துகிறது என்பது உடல் மற்றும் உணர்வுகளின் தாளங்களை ஒருங்கினைத்து அவற்றை இயற்கையின் தாளநயத்தோடு இயைவு செய்யக் கூடிய தனிப்பட்ட இயற்கையான மூச்க்க்கா ற்றின் தாளங்களை உள்ளடக்கிய மூச்சுப்பயிற்சி முறையாகும்.
இப்பயிற்சியனால்
மன அழுத்தம் களைப்பு,
கோபம்
ஏமாற்றம்
மனச்சோர்வு முதலான எதிர்மறை உணர்வுகள்
அகற்றப்பட்டு சக்தி யூட்டப்பெற்ற அமைதியும் ஓய்வோடு கூடிய
கூர்மையும் பெறுகிறோம்.
- நாட்டிய கலாமணி வசந்தா டானியல் அவர்களின் நடன நெறியாள்கையில் நாட்டிய கலாலய மாணவிகள் வழங்கும் உயிர்ப்பு நாட்டிய நாடகம்.
- உறவுகள்
- இப்போதைக்கு இது – 3 மரணதண்டனை
- மகிழ்ச்சியைத் தேடி…
- வாழ்க்கை எதார்த்தம்
- மனுநீதி நாளில் ஒரு மாசற்ற ஊழியன்
- மனித நேயர்
- சிறகை விரிப்போம். தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நூல் விமர்சனம்
- காலமாகாத கனவுகள்
- வேறு தளத்தில் என் நாடகம்
- சயனம்
- மனித நேயம் கடந்து ஆன்ம நேயத்துக்கு
- உடனடித் தேவை தமிழ் சாகித்ய அகாதெமி
- ஜென் ஒரு புரிதல் – பகுதி-14
- வாழும் கலை 212 Durham Avenue Metuchen, NJ 08840 Map
- 21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 1
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 10
- மேலும் மேலும் நசுங்குது சொம்பு!
- நன்றி மறவா..!
- திறவுக்கோல்
- வியாபாரி
- ஷாம்பூ
- அவரோகணம்
- ஆப்பிள்-ன் புதுமைக் கடவுள் ஸ்டீவ் ஜாப்ஸ்- சில தகவல்கள்
- கரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம் ( ”தேவந்தி” என்னும் சுசிலாவின் சிறுகதைத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரை
- (79) – நினைவுகளின் சுவட்டில்
- நாயுடு மெஸ்
- எனது இலக்கிய அனுபவங்கள் – 19
- துளிப்பாக்கள் (ஹைக்கூ)
- கொக்கும் மீனும்..
- சாமியாரும் ஆயிரங்களும்
- Strangers on a Car
- சிற்சில
- காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – சிறுகதை
- நிலாவும் குதிரையும்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 49 பாகம் -2)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மரக்கோடரி ( புதையல் தோண்டுதல்) (கவிதை -51 பாகம் -1)
- யார் குதிரை?
- இரு கவிதைகள்
- கேரளா நெல்வயல் மற்றும் நீர்பாங்கான பகுதி பாதுகாப்பு சட்டம் 2008
- கையாளுமை
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 48
- பஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்
- முன்னணியின் பின்னணிகள் – 8 சமர்செட் மாம்
- பேசும் படங்கள்::: பஸ்ஸ்டாண்டில் சாரயக்கடை வருமா…?