This entry is part 5 of 5 in the series 23 நவம்பர் 2025

புதிய பார்வைகள் பெறும்போது
கதைகள்
புதிய கதைகளாகி விடுகின்றன.
– பி.கே. சிவகுமார்

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து கந்தர்வன் எழுதிய “கதை” சிறுகதை.

நாள் & நேரம்:
நவம்பர் 26, 2025 புதன் அமெரிக்கக் கிழக்கு நேரம் இரவு 8:30 மணி
நவம்பர் 27, 2025 வியாழன் இந்திய நேரம் காலை 7 மணி

ஜூம் கூட்டத்தின் சுட்டியும் சிறுகதையின் சுட்டியும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

அனைவரையும் அன்புடன் நிகழ்வுக்கு அழைக்கிறோம்.

Zoom Meeting Link:
https://us06web.zoom.us/j/84585206505?pwd=nbkimFES812gshWJ19vvbDHew6yCfu.1

To join using Meeting ID & Pass Code:
Go to zoom.com and use
Meeting ID: 845 8520 6505
Passcode: 285383

“கதை” சிறுகதையின் சுட்டி:
https://azhiyasudargal.wordpress.com/2010/10/09/கதை-கந்தர்வன்/

Series Navigation   நடுப்பாகம்