தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

கடிதங்கள் அறிவிப்புகள்

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடல், கந்தர்வன் எழுதிய “கதை” சிறுகதை

புதிய பார்வைகள் பெறும்போதுகதைகள்புதிய கதைகளாகி விடுகின்றன.- பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து கந்தர்வன் எழுதிய “கதை” சிறுகதை. நாள் & நேரம்:நவம்பர் 26, 2025 புதன் அமெரிக்கக்…

கதைகள்

   நடுப்பாகம்

                                                                 வளவ. துரையன் பள்ளி செல்வதற்காக வாசலில் வந்து நின்றான் மணி. கடிகாரத்தைப் பார்த்தான்.  ஒன்பதாகி இருந்தது. காலையிலேயே வெயில் சுரீரென்று அடித்தது. எதிரே இருந்த நிருவாகி வீட்டு வாசலில் கட்டப்பட்டிருந்த கறவைப் பசுக்கள்…

பச்சா பாசி – அத்தியாயம் ஒன்று

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் ( ஆசிரியர் குறிப்பு : மூன்றாம் பாலினம் மற்றும் மாற்றுப் பாலின மக்களுக்காக, இது வரை ஆறு தமிழ்ப் புததகங்கள் எழுதி இருக்கிறேன். அதில் சில புத்தகங்கள், சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் இருக்கின்றன.…

நண்பரின் பதினோராவது வீடு

முத்தமிழ்ப்பித்தன்  காலை ஏழு  மணியை தாண்டிய சில நிமிடங்கள்.  தஞ்சையின் புறநகர் பகுதியைச் சேர்ந்த அந்த பனி படர்ந்த தெருவில், மைசூர் மாமா, நண்பர் நல்லேந்திரன் வீட்டு முன்பாக நின்றபடி அசைவற்ற நிலையில், வீட்டின்…

கவிதைகள்

மழை புராணம் – 9

மழை அழகாபாடிய பாடல் நடுவினிலே  காற்றில் கரைந்தது போல்வந்து வந்து நின்று போவதேன்  மழைத் துளியே கூறுக நீபூமிப் பண்டாரம் வைத்திருக்கும் கப்பரையில்உன் சில்லறைத் துளிகள் விழுந்தால் தானேபக்தியும் வரும் ? பசியும் போகும்?…