Posted in

ஒரு தலைவன் என்பவன்

This entry is part [part not set] of 19 in the series 1 நவம்பர் 2020

கௌசல்யா ரங்கநாதன்-1-சென்னையிலிருந்து புறப்பட்டு, கும்பகோணம் வந்து, அங்கிருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத்தில் உள்ள ஒரு குக்கிராமத்துக்கு எங்கள் குல தெய்வ பிரார்த்தனையை … ஒரு தலைவன் என்பவன்Read more

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
Posted in

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 18 of 19 in the series 1 நவம்பர் 2020

பிறவி கைக்கும் வாய்க்கும் இடையிலான தொலைதூரத்தைக் கடக்கக் காலமெலாம் முயன்றவண்ணமேயிருக்கிறது மனம். There is many a slip between the … ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more

Posted in

கொரோனா காலம்

This entry is part 17 of 19 in the series 1 நவம்பர் 2020

கல்யாண மண்டபங்கள் பத்து மாதமாய் மூடிக்கிடக்கின்றன தெருவில் தினம் தினம் வந்த சலவைக்காரன் மாதங்கள் பல ஓடிப்போயின ஆளைக்காணோம். சலூன்கடை பக்கம்தான் … கொரோனா காலம்Read more

Posted in

வாக்குமூலம்

This entry is part 16 of 19 in the series 1 நவம்பர் 2020

என் செல்வராஜ்                      வாழாவெட்டியாக அம்மா வீட்டுக்கு வந்து ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. தங்கை கல்யாணத்துக்கு தயாராகிவிட்டாள். வரும் மாப்பிள்ளை வீட்டார் … வாக்குமூலம்Read more

ஹமாம் விளம்பரமும் அப்பாவி சிறுமிகளும்
Posted in

ஹமாம் விளம்பரமும் அப்பாவி சிறுமிகளும்

This entry is part 15 of 19 in the series 1 நவம்பர் 2020

லதா ராமகிருஷ்ணன் விளம்பரங்களில் 99.9 விழுக்காடு பெண்களைக் காட்சிப்பொருளாகத்தான் கையாள்கின்றன என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. சில அதைக் கொச்சையாக, அப்பட்டமாகச் … ஹமாம் விளம்பரமும் அப்பாவி சிறுமிகளும்Read more

மண்ணில் உப்பானவர்கள் – நூல் விமர்சனம்
Posted in

மண்ணில் உப்பானவர்கள் – நூல் விமர்சனம்

This entry is part 14 of 19 in the series 1 நவம்பர் 2020

குமரி எஸ். நீலகண்டன் உடலில் தண்ணீர் எவ்வளவு நிரம்பி இருக்கிறதோ அதே போல்தான் உப்பும் நம் உடலின் ஆரோக்கியத்தில் அதி உன்னதமான … மண்ணில் உப்பானவர்கள் – நூல் விமர்சனம்Read more

Posted in

ஓவியக்கண்காட்சி

This entry is part 13 of 19 in the series 1 நவம்பர் 2020

திருப்பூர் வேலம்பாளையத்தைச் சார்ந்த ஓவியர் மருத பாண்டியன்  ஓவியக்கண்காட்சி நேற்று  29/10/20 மக்கள் மாமன்ற நூலகத்தில் துவங்கியது .  மக்கள் மாமன்ற அமைப்புத்தலைவர்  … ஓவியக்கண்காட்சிRead more

ஒரு கதை ஒரு கருத்து – ஆறுதல் என்கிற தி.ஜானகிராமன் கதை
Posted in

ஒரு கதை ஒரு கருத்து – ஆறுதல் என்கிற தி.ஜானகிராமன் கதை

This entry is part 12 of 19 in the series 1 நவம்பர் 2020

அழகியசிங்கர்             தி.ஜானகிராமனின் தொகுக்கப்படாத சிறுகதைகளில் எதையாவது எடுத்துப் படித்துப் பார்க்கலாமென்று அகப்பட்ட கதை ஆறுதல             காதல் என்ற பத்திரிகையின் ஆண்டு மலரில் … ஒரு கதை ஒரு கருத்து – ஆறுதல் என்கிற தி.ஜானகிராமன் கதைRead more

Posted in

ஒரு மாற்றத்தின் அறிகுறி

This entry is part 11 of 19 in the series 1 நவம்பர் 2020

குணா நல்ல தரமான செருப்பு வாங்கிப் போட வேண்டும் என்று வெகு நாள் ஆசை. சிறு வயதில் கடுக்கன் தைத்துக் கொடுத்த … ஒரு மாற்றத்தின் அறிகுறிRead more

Posted in

ஓடுகிறீர்கள்

This entry is part 10 of 19 in the series 1 நவம்பர் 2020

கண்ணாடியில் உன் முகத்தை காணமுடியாத ஒரு முகத்தை அறிய முடியாத முதல் தருணம் உன் கண்களில் குத்திட்டு நிற்பதே மரணம். கீரி … ஓடுகிறீர்கள்Read more