1 நவம்பர் 2020
latseriesid seriesname=1 நவம்பர் 2020
latseriesidnovember1_2020 seriesname=1 நவம்பர் 2020
latseriesidnovember1_20201 நவம்பர் 2020
latseriesidnovember1_2020 seriesname=1 நவம்பர் 2020
latseriesidnovember1_2020 seriesname=1 நவம்பர் 2020
latseriesidnovember1_20201 நவம்பர் 2020
latseriesidnovember1_20201 நவம்பர் 2020
latseriesidnovember1_2020 seriesname=1 நவம்பர் 2020
latseriesidnovember1_20201 நவம்பர் 2020
latseriesidnovember1_2020 seriesname=1 நவம்பர் 2020
latseriesidnovember1_20201 நவம்பர் 2020
latseriesidnovember1_2020 seriesname=1 நவம்பர் 2020
latseriesidnovember1_20201 நவம்பர் 2020
latseriesidnovember1_20201 நவம்பர் 2020
latseriesidnovember1_20201 நவம்பர் 2020
latseriesidnovember1_2020 seriesname=1 நவம்பர் 2020
latseriesidnovember1_2020 seriesname=1 நவம்பர் 2020
latseriesidnovember1_2020 seriesname=1 நவம்பர் 2020
latseriesidnovember1_2020 seriesname=1 நவம்பர் 2020
latseriesidnovember1_2020லதா ராமகிருஷ்ணன் விளம்பரங்களில் 99.9 விழுக்காடு பெண்களைக் காட்சிப்பொருளாகத்தான் கையாள்கின்றன என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. சில அதைக் கொச்சையாக, அப்பட்டமாகச் செய்கின்றன. சில நாசூக்காக,ச் செய்கின்றன. அவ்வளவுதான் வித்தியாசம். சில மாதங்கள் முன்புவரையும் ஹமாம் சோப்பு விளம்பரத்தில் ஒரு சிறுமி தனது ஆடையற்ற தோள்களில் ஹமாமை வைத்து உருட்டிக்கொண்டே யிருப்பாள். (குளிக்கிறாளாம்). அருகில் நின்றுகொண்டு அவளுடைய அம்மாக்காரி ‘ஓடு, துரத்து, பயந்து ஒளியாதே’ என்று வெற்றுவீர முழக்கமிட்டுக் கொண்டிருப்பாள். இப்போது வேறொரு விளம்பரப்படம் வருகிறது. முன்பிருந்த […]
கௌசல்யா ரங்கநாதன்-1-சென்னையிலிருந்து புறப்பட்டு, கும்பகோணம் வந்து, அங்கிருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத்தில் உள்ள ஒரு குக்கிராமத்துக்கு எங்கள் குல தெய்வ பிரார்த்தனையை செய்ய அங்கிருந்து கிளம்பும் ஒரு லொடலொட்டா பேருந்தில் முண்டியடித்துக்கொண்டு ஏறிய பிறகுதான் எனக்கு விளங்கியது 40 கி.மீ. தூரத்தை அந்த பேருந்து கடக்க எப்படியும் 2 மணி நேரமாவது ஆகுமென.குண்டும்,குழியுமான சாலை, வளைந்து,நெளிந்து,பக்கவாட்டில் இன்னொரு பஸ்ஸோ,காரோ, வேறு ஏதாவது வண்டிகளோ வந்தால் டிரைவர்கள் பாடு படு திண்டாட்டம்தான்..அது மட்டுமல்ல..எங்களுக்கு பிறகுஅந்த வண்டியில் ஏகப்பட்ட குஞ்சும்,குளுவான்களும், […]
குமரி எஸ். நீலகண்டன் உடலில் தண்ணீர் எவ்வளவு நிரம்பி இருக்கிறதோ அதே போல்தான் உப்பும் நம் உடலின் ஆரோக்கியத்தில் அதி உன்னதமான பங்கை வகித்துக் கொண்டிருக்கிறது. காற்றைப் போல் உலகம் முழுக்க நிரம்பி இருக்கிறது உப்பு. அந்த உப்பைத் தின்றவர்கள்தான் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வீறு கொண்டு எழுந்தார்கள். அந்த உப்புதான் இந்திய விடுதலைப் போரில் ஒரு புதிய வேகத்தையும் சக்தியையும் அளித்தது. காந்தியடிகளின் உப்பு சத்தியா கிரகத்தை அறியாமல் எந்த இந்தியனும் இருக்க இயலாது. […]
பிறவி கைக்கும் வாய்க்கும் இடையிலான தொலைதூரத்தைக் கடக்கக் காலமெலாம் முயன்றவண்ணமேயிருக்கிறது மனம். There is many a slip between the cup and the lip என்று சற்றே பெரிய வகுப்பின் பாடப்புத்தகம் போன்ற ஒன்றிலிருந்து எழுத்துக்கூட்டி உரக்க வாசிக்கும் சிறுமி ஓடிச்சென்று ஒரு கோப்பை நீரை எடுத்துவருகிறாள். பின், தன் பையிலிருந்த திறப்புகளுக்குள் கையை நுழைத்து பலப்பலவாறாய்த் துழாவித் தேடியெடுக்கிறாள் ஸ்கேலை. ஒரு கையில் கோப்பையைப் பிடித்தபடி மறுகையால் மேற்சொன்ன தொலைவை அளக்கத்தொடங்குகிறாள். நீர்க்கோப்பையின் […]
திருப்பூர் வேலம்பாளையத்தைச் சார்ந்த ஓவியர் மருத பாண்டியன் ஓவியக்கண்காட்சி நேற்று 29/10/20 மக்கள் மாமன்ற நூலகத்தில் துவங்கியது . மக்கள் மாமன்ற அமைப்புத்தலைவர் சி. சுப்ரமணியன் துவங்கி வைத்தார். டிட்டோனி முத்துச்சாமி, எழுத்தாளர்கள் செல்லம் ரகு, மதுராந்தகன், ஆழ்வைக்கண்ணன், சுப்ரபாரதிமணியன்., உள்ளிட்டோரும் மக்கள் மாமன்ற நிர்வாகிகள் ராஜா, சித்தார்த்தன், நூலகர் ஆறுமுகம் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள். மற்றும் இரு நூல்கள் அறிமுகங்கள் நடைபெற்றன. மருத பாண்டியன் ஓவியக்கண்காட்சி இம்மாதம் 31ம் தேதி வரை நடைபெறும்/ காலை 9 மணி […]
பின்னூட்டங்கள்