தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4213 Articles

தன்னதி

தன்னதி ம இராமச்சந்திரன்   அடியில் ஓடிக்கொண்டிருக்கும் நீர்க்கொடியென எனக்குள் ஓசையோடு மௌனத்தில் கரைந்து யாருக்கும் உணர்த்த விரும்பாமல்  என்னையும் மீறி என்னையும் நீராட்டி  தூய்மைப் படுத்திக்…

எழுத்தாளர் குரு அரவிந்தனிடமிருந்து “சிறுகதை எழுதுவது எப்படி?” பயிற்சிப்பட்டறை.

பவானி தர்மகுலசிங்கம்-   எமது கனடா கவிஞர் கழகமானது ஒவ்வொரு மாதத்தின் கடைசிக் கிழமையிலும்  தமிழறிஞர்கள், படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களை அழைத்து மெய்நிகர்  வழியாகச் சிறப்புரைகளையும், கலந்துரையாடல்…

இலக்கியப்பூக்கள் 224

இலக்கியப்பூக்கள் 224வணக்கம்,இவ்வாரம் வெள்ளிக்கிழமை(10/12/2021) லண்டன் நேரம் இரவு 8.00 மணிக்கு அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில் (www.ilctamilradio.com)இலக்கியப்பூக்கள் இதழ் 224 ஒலிபரப்பாகும்.நிகழ்வில்,மாலினி மாலா (கவிதை:இருவேறு பாதைகள்..),புராந்தகன்(அவுஸ்திரேலியா),தர்மினி(பிரான்ஸ்) (கவிதை:மென்பச்சைக்காலம் --…

எனது ஆகாயம்

ஆதியோகி வெள்ளிக்கரம் நீட்டிநேசமுடன் தழுவ முயன்றநேரத்தில்,கருப்புக் குடை விரித்ததைக்கண்டனம் தெரிவிப்பதாய்நினைத்திருக்கலாம்... கணப்பொழுதில் குடைக்குள்மறைந்து கொண்டது,கருமேகங்கள் தவழ்ந்தஅழகான தலை மேல் ஆகாயம்...          …

பாரதி தரிசனம் பிறமொழிகளில் பாரதியை அறிமுகப்படுத்துவதில் எதிர்நோக்கப்படும் சவால்கள் !

குயில் கூவுமா…? கத்துமா…? முருகபூபதி    “ மகாகவி பாரதியின் கவிதைகளை அதன் மொழி ஆழம் , ஓசை நயம் , பொருள் ஆகியவற்றை புரிந்துகொண்டு வேற்று…

மெல்பனில்  மல்லிகை ஜீவா   நினைவரங்கில் முருகபூபதியின்     மூன்று   நூல்களின்  வெளியீடு  

அக்கினிக்குஞ்சு இணைய இதழ் ஆசிரியர்                                   யாழ். பாஸ்கர்    மல்லிகை ஜீவா நினைவு விருது பெறுகிறார் மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு காலத்தில்,  இலங்கையின் மூத்த…

அழகிய சிங்கர் 3 கவிதைகள்

அழகிய சிங்கர் பேரிழப்பு   ஆற அமர யோசித்தால் ஏன் இதுமாதிரி என்று தெரிவதில்லை கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் அவர் கடைசியாகச் சாப்பிட்ட உணவு எது? கடைசியாகச் சிரித்த…

எங்க வானத்தில் மீண்டும் ஒரு வால்நட்சத்திரம்

குரு அரவிந்தன்   வானத்தில் மீண்டும் ஒரு வால்நட்சத்திரம் தோன்றி இருக்கின்றது. ஆனால் இந்த மாதம் 12 ஆம் திகதி (12-12-21) ஞாயிற்றுக்கிழமை வானத்தில் காட்சி தர…

‘இவன் வேற மாதிரி அல்ல.’ – புத்தகத்தைத் தெரிந்து கொள்வோம்

அழகியசிங்கர்          சமீபத்தில் நான் ஒரு புத்தகம் படித்து முடித்தேன்.  உடனே எடுத்துப் படிக்கவில்லை.  அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். முழுவதும் படிக்க முடியவில்லை.  ஒரு 60…

தந்தையின் இருத்தலும் மகளின் கட்டுடைப்பும் ‘பெத்தவன்’ நெடுங் கதையை முன்வைத்து.

முனைவர் ம இராமச்சந்திரன் கடந்த பதினைந்து ஆண்டுகளாக நண்பர்கள் பேச்சின் ஊடாக எனது நினைவில் பதிந்து விட்ட எழுத்தாளர் இமையம். 1990களில் ஏற்பட்ட சமூகப் பொருளாதார மாற்றங்கள்…