தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4213 Articles

சப்தஜாலம்

-மகேஷ். சொற்களை வளைத்து நிதமும் காகிதத்தில் வரைந்து வைத்தேன்.   படிக்கோல வடிவம் கண்டு பாடல் என்று சொன்னார் ஒருவர்.   குவியலில் பெயர்களைப் பார்த்து நல்ல…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 259 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 259 ஆம் இதழ், 28 நவம்பர் 2021 அன்று பிரசுரிக்கப்பட்டது. இதழைப் படிக்க இணைய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு -…

பால்வெளிப் பாதையில்

  சுரேஷ் ராஜகோபால் பால்வெளிப் பாதையில் பயணப் பட்டேன் முதலில் கதிரவன் ஒளி கொஞ்சம் துரத்தியது உற்சாகம் தாங்கவில்லை உத்வேகம் குறையவில்லை   சில பொழுது கடந்த…

அன்பால் அணை…

ஜனநேசன்   வெளிவாசல் இரும்புப்படலை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது. மென்துயிலில் ஆழ்ந்திருந்த சுப்பிரமணியம் இலைத்துளி பட்ட தாய்ப்பறவை போல் சிலிர்த்து நெஞ்சில் விரித்திருந்த புத்தகத்தை  மேஜையில்…

பாரதி தரிசனம் : பாரதியின் கவிதையில் பொருள் மயக்கம்

 முருகபூபதி இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே நீண்டகாலப்பகை. அந்தப்பகை அவ்வப்போது தணிந்தாலும்,  நீறுபூத்த நெருப்பாக இரண்டு தரப்பிற்குள்ளும் கனன்றுகொண்டுதானிருக்கிறது. இலங்கையில்  சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி அக்காலத்தில் இந்திய விஸ்தரிப்பு…

கொடி மரம்…

மஹ்மூது நெய்னா .எஸ் – கீழக்கரை மே மாதம்… கத்தாரில் கனல் கக்கிக் கொண்டிருந்தது….  ஊரிலிருந்து வந்த  அலைபேசி அழைப்பை எடுத்தேன்..    மறுமுனையில்… யாஸீன்“ ஹலோ…

காலவெளி ஒரு நூலகம்

சி. ஜெயபாரதன், கனடா வானகம் எனக்கும் போதி மரம்வைர முத்துவின் ஞான ரதம்வையகம் மக்கள் ஆதி வரம்வள்ளுவம் நமக்கு வாழ்வு அறம். காலவெளி எனக்கும் ஓர் நூலகம்கடவுள்…

ஜெயந்தி ஜெகதீஷ்ஷின் ‘ரெஜித்தர் ஆபிஸ் மசிக் குண்டு’

'  அழகியசிங்கர் உணர்வுகளில் சிக்குண்ட கதைத் தொகுப்பு எல்லாச் சிறுகதைகளையும் படித்துவிட்டேன். ஒரே மூச்சாக. 15 கதைகள் கொண்ட தொகுப்பு. இந்தச் சிறுகதை ஆசிரியர் ஒரு பெண்.…

பாரதிமணியை மறக்க முடியாது

அழகியசிங்கர் நவம்பர் மாதம் 16ஆம் தேதி பாரதி மணி இறந்து விட்டார்.  ஒரு நாடகாசிரியர், நாடகங்களில் நடித்திருப்பவர், பல சினிமா படங்களில்  நடித்திருப்பவர்,  க.நா.சு மாப்பிள்ளை.  இதெல்லாம் விட அவர்…