தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4213 Articles

ஆப்கானிஸ்தானின் முதல் பெண் தெருக்  கலைஞரான ஷம்ஸியா ஹசானி

      ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டை மீண்டும் கைப்பற்றுவதால் உண்மையான அச்சமும் கவலையும் ஏற்பட்டுள்ளது. தலிபான்களின் கடந்த கால ஆட்சியின் போது…

தப்பிப்பிழைத்தவன்

    அலைமகன் செந்தூரனுக்கும் எனக்கும் எப்போது பழக்கம் ஏற்பட்டது என்று எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் ஒரு விஷயம் எனக்கு மிக உறுதியாக தெரியும்.…

படித்தோம் சொல்கின்றோம் :  மக்கத்துச்சால்வை மண்ணும் மக்களும் சௌந்தர்ய உபாசகரின்   எளிமையான வாழ்வை பேசும் சிறப்பு மலர்  

                                                                            முருகபூபதி   பல வருடங்களுக்கு முன்னர் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கனின் மண்ணும் மக்களும் என்ற நாவல் வெளிவந்தது.  அந்த நாவலை, அது அதிதீவிரவாதம்…

தூங்காமல் தூங்கி…

  அழகியசிங்கர் தூக்கத்தைப் பற்றித்தான் எழுதப் போகிறேன்.  தினமும் சாப்பிட்ட உடன் எனக்குத் தூக்கம் வந்து விடுகிறது.  பகல் நேரத்தில்.காலை 11 மணியிலிருந்து மூன்று மணி வரை.  இதை என்னால்…

விருட்சம்  117வது இதழ்

  அழகியசிங்கர்   நவீன விருட்சம் இதழ் ஏன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது?கடந்த 5 மாதங்களாகத் தொடர்ந்து முயற்சி செய்து, விருட்சம்  117வது இதழ் கொண்டு வந்து…

ஏப்பம்

  வேல்விழி மோகன் கூடையை சுமந்துக்கொண்டு அந்த தெருப்பக்கம் திரும்பியபோது அவனை கவனித்தாள்.. ஒரு புன்னகை செய்தான்.. இவள் திரும்பிக்கொண்டு அருகிலிருந்த பெட்டிக்கடை அருகில் கூடையை வைத்து…

வட்டி

  வேல்விழி மோகன்                            மரகதம் ஒரு சாப்பாட்டு பையை தூக்கிக்கொண்டு…

ஊரடங்கு வறுமை

  ரோகிணி கடந்தகால மகிழ்ச்சிகள் கரையோர  மண்துகள்களாய் நினைவலைகளில்   கரைந்து  போக..    ஏதுமற்ற எதிர்காலமோ எதிரே நின்று, என்னைப்பார்த்து எகத்தாளமாய் சிரிக்க   அஞ்சுக்கும் பத்துக்கும்…

தூக்கத்தில் அழுகை

ஹிந்தியில் : சவிதா சிங் தமிழில் : வசந்ததீபன்   நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று என்னுடன் வருகின்றன என் கனவுகள் சேர்கின்றன எனது மகிழ்ச்சியில் விரக்தியில் எனது…