தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4213 Articles

  இறுதிப் படியிலிருந்து   –  பீமன் 

                                          ப.ஜீவகாருண்யன்                                                                                                                     . சில பல மாதங்களாகப் பகல் நேரத் தூக்கம் பழக்கமாகிவிட்டது; அவசியமாகிவிட்டது. தூங்காமலிருக்க முடியவில்லை. வயதாகி விட்டதுதான் காரணமோ? சாளரத்தின் வழியே கண்களை…

அழகர்சாமியின்   குதிரை வண்டி !!

    சரசா சூரி நான் இன்று முன்னுக்கு வந்து வாழ்க்கையில் ஒரு ஆளாகி நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் என்னுடைய கடின உழைப்போ ,  அபார…

“பச்சைக்கிளியே பறந்து வா” மழலையர் பாடல்கள் – பாவண்ணன் -நெஞ்சை அள்ளும் குழந்தைப் பாடல்கள்

                                                                                           முனைவர் க .நாகராஜன் [பச்சைக்கிளியே பறந்து வா " மழலையர் பாடல்கள் - பாவண்ணன் ,அகரம்  வெளியீடு ; தஞ்சாவூர், , பக்: 70; …

கவிதைகள்

  ரோகிணி போகிப்பண்டிகை ____________________ வீடு முழுவதும் சுத்தம் செய்து தேடி எடுத்த கிழிந்து போன போர்வைகளும்,  நைந்து போன புடவைகளும்,  பிய்ந்து  போன கூடைகளும்,  அந்த…

பரிதாப மானுடன்

  பா.சேதுமாதவன் ஓடிக்கொண்டேயிருக்கின்றனஉற்சாக நதிகள்.மோன நிலையில் உறைந்தேயிருக்கின்றன மண் மீது மாமலைகள்.நிலத்தடியில் கால் புதைத்துகதிரவனின் வெம்மையையும்நிலவின் குளுமையையும்உள்வாங்கிக்கொண்டேயிருக்கின்றனஉன்னத மரங்கள்.புவிக்கோளின் வெப்பம் தணிக்க விசிறிக்கொண்டேயிருக்கிறதுகாற்று.பாடிக்கொண்டேயிருக்கின்றனபரவசப்புட்கள்.அகவயமாயும் புறவயமாயும்அனைத்தையும் பார்த்துக்கொண்டேயிருக்கிறான் பரிதாப…

அஞ்சலிக்குறிப்பு: மாத்தளை கார்த்திகேசு விடைபெற்றார் – இலங்கை  மலையக மக்களின் ஆத்மாவின் குரல் ஓய்ந்தது !

                                                                             முருகபூபதி       “   நான் கடலையே பார்த்ததில்லீங்க… என்னைப்போய் கள்ளத்தோணி என்கிறாங்க    “-  இது மாத்தளை  கார்த்திகேசுவின் ஒரு நாடகத்தில் ஒரு பாத்திரம்பேசும்…

இறுதிப் படியிலிருந்து கர்ணன்

                                                                          ப.ஜீவகாருண்யன் நேரம் நடுநிசி ஆகியிருக்கும் போல் தெரிகிறது. பாசறையில் எனது பாதுகாப்பு வீரர்களும் கண் மூடியிருக்கின்றனர். அக்கம் பக்கம் அனைத்து இடங்களிலும் அமைதி…

இறுதிப் படியிலிருந்து – சார்வாகன்

                                                                           ப.ஜீவகாருண்யன் குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு அசுவமேத யாகம் முடித்து பாண்டவர்களின் நலனில் எப்போதும் மாறாத அக்கறை கொண்ட கிருஷ்ணனும் அவனது நண்பன் சாத்யகியும்…