தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4213 Articles

நான் கொரோனா பேசுகிறேன்….

மஞ்சு நரேன் ஏன் மனிதா  என்னை  கண்டு  பயப்படுகிறாய் .. நான் கிருமி அல்ல ... கடவுளின்  தூதுவன் .  ஆயிரமாயிரம்  பட்டு பூச்சிகளைக் கொன்று பட்டாடை …

ஈழத்து நாடக கலைஞர்:ஏ.ரகுநாதன்

முல்லைஅமுதன் ஈழத்தின் நாடக,திரைப்பட வரலாற்றில் மறந்திவிடமுடியாத மாபெரும் கலைஞன் ஏ.ரகுநாதன் என்பதில் மாற்றுக்கருத்தேதுமில்லை. வாழ்நாளில் சாதனைகளை நிகழ்த்திக்காட்டியவர்.05/05/1935இல் மலேசியாவில் பிறந்தாலும்,தன் சிறுபராயம் தொட்டே யாழ்ப்பாணம் நவாலியில் தன் தாயுடன் வாழ்ந்துவந்தார்.தனது கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியில் பயின்றார்.நாடகக் கலைக்குப் பேர்போன  மானிப்பாய்,நவாலியில் தன் ஆர்வத்தை வெளிப்படுத்த மானிப்பாய் இந்துக் கல்லுரி பெரிதும் உதவியது. நானும் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் க.பொ.த உயர்தரம் பயின்ற காலத்தில் கல்லூரி இல்லங்களிடையே நடைபெறும் நாடகப்போட்டிகளில்  மத்தியஸ்தராக,பார்வையாளராக,சிறப்பு விருந்தினராக வந்து நம்மைப்போன்றவர்களை ஊக்குவித்ததும் இன்றும் மறக்கமுடியாதது. சுந்தரர் இல்ல போட்டி நாடகமான 'மூன்று துளிகள்'  கலைஞர்  (அமரர்)நற்குணசேகரன் (1933 - 2020) இயக்கினார்.நாடக ஒத்திகையின் போதும், அதன் பின்னரும் நாடகம் பற்றிய  பல அரிய விடயங்களைப் பகிரும் ஒரு நண்பராய் திரு.ஏ.ரகுநாதன் ஆனார்.கலை ஆர்வத்தில்  தன்  அரச பதவியே  இராஜினாமச்  செய்திருந்தார். கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும்  நாடகங்களை அரங்கேறிய …

அழகாய் பூக்குதே

பாலமுருகன் வரதராஜன் அவன் காத்திருந்தான்.கடந்த  ஒரு மணி நேரத்திற்கு மேலாக,  அதே இடத்தில் உட்கார்ந்து இருந்தாலும், பொறுமையாக காத்திருந்தான்.அதற்கு அவனுக்கு பயிற்சி தரப்பட்டு இருந்தது..பொறுமையாக இருப்பதற்கும், வெறுப்பு…

மெய்ப்பாட்டிற்கும் ஏனைய இலக்கிய கொள்கைகளுக்குமான உறவு

முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521. முன்னுரை                தொல்காப்பிய மெய்ப்பாட்டியலானது உலகமொழிகளில் உள்ள பல்வேறு கொள்கைகளோடு…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 221 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 221 ஆம் இதழ் இன்று வெளியிடப்பட்டது (26 ஏப்ரல் 2020). இதழை solvanam.com என்ற வலை முகவரியில் படிக்கலாம். இதழ் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்:…

இனி, துயரீடு கேட்டுப் போராடலாம்….

கோ. மன்றவாணன்       வழக்கம் போலவே வளவ. துரையன் அய்யா அவர்கள் ஒரு பதிவை அனுப்பி இருந்தார். அதில் நிவாரணம் என்ற சொல்லின் தற்காலப் பயன்பாடு தவறானது…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ் இன்று (12 ஏப்ரல் 2020) வெளியாகியுள்ளது. இதழை solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: குளக்கரை – உலக நடப்பு பற்றிய குறிப்புகள்- கோரா மகரந்தம்- ஆக்க பூர்வச் செய்திகள் – கோரா, பானுமதி ந. அறிவிப்பு: ராபர்டோ பொலான்யோ சிறப்பிதழ் கவிதைகள்: இரா. கவியரசு – இரு கவிதைகள் சுனிதா ஜெயின் -இரு கவிதைகள் கட்டுரைகள்: நீ உன்னை அறிந்தால் – பானுமதி ந. உ.வே.சாமிநாதையரின் சங்கடங்கள் – கிருஷ்ணன் சங்கரன் நுண்கிருமியிடம் தோற்ற உலக ஏகாதிபத்திய வெறி – மைத்ரேயன் கண்ணீரின் குருதியின் சுவை - கமலதேவி நண்பனா, வாதையா? – மைத்ரேயன் 20xx- கதைகள்: முன்னுரை - அமர்நாத் புத்தக அறிமுகம்: கடலெனும் வசீகர மீன்தொட்டி- கோபி சரபோஜி உயர்ந்த உள்ளம் – ரா.கிரிதரன் சிறுகதைத் தொகுப்பின் விமர்சனம் – பாவண்ணன் கதைகள்: முறைப்படியான ஒரு பதில் – ஹாஜின் (இங்கிலிஷ்…

எனக்கு எதிர்கவிதை முகம்

நந்தாகுமாரன் ஒரு எதிர்கவிதையின் விஷமத்தனம்உங்களுக்கு அவ்வளவு எளிதில்புரிந்துவிடலாகாதுஅதன் உள்மூச்சுஉங்களை மோப்பம் பிடிக்கும் போதேஅதன் வெளிமுச்சுநெருப்பு கக்கத் தயாராவதைக்கண்டுபிடித்தாலும்கண்டு கொள்ளாதீர்கள்அதன் குதர்கமும் குரூரமும்உங்களைப் பிடித்துக் கடித்தாலும் சரிஅமைதியாக இருங்கள்உங்களுக்குத்…

நான் தனிமையில் இருக்கிறேன்

சுரேஷ் சுப்பிரமணியன் என்னைப்பற்றி... கதைகளிலும் கேட்டதில்லை  கற்பனையிலும் தோன்றியதில்லை   கனவிலும் கண்டதில்லை! அழையா விருந்தாளியாய்  அகிலத்தில் நுழைந்தேன் அனைவருக்கும்  அறிவுரை சொல்ல! நான் கடவுள் அல்ல  கடவுளையும்…

கேட்காமலே சொல் பூத்தது : முகக்கவசம்

கோ. மன்றவாணன்       கொரோனா என்ற தீநுண்மியின் பரவலால் சாவு அச்சத்தில் உலகமே உறைந்து கிடக்கிறது. இதற்கு முன்தடுப்பு மருந்து இல்லை. இந்நோய் தொற்றிய பின்னும் அதிலிருந்து…