April 19, 2020
வணக்கம்.புலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு வெளிவந்துவிட்டது தாங்களறிந்ததே.அதன் திருத்திய பதிப்பையும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளேன்.இந்த நூலை வாங்குவதன் மூலம் திருத்திய பதிப்பு வெளிவர உதவியாகும்.மேலும்,தங்களைப் பற்றிய(பெயர்,படைப்புக்கள்,நூல்கள் இன்னோரன்ன பிற)…
April 19, 2020
அருணா சுப்ரமணியன் நீயே உலகமென்று களித்திருந்தேன் உன்னால் ஓர் உலகம் கிடைத்த உன்மத்தத்தில் ....இவ்வுலகமே எனதானப் பொழுதிலும் உன்னையே என் உலகமென்று கொண்டிருந்தேன்..உலகத்தின் உதாசீனங்களை எல்லாம் உதறியெழ முடிந்த நீ ஏனோ என்னை உதாசீனமாய் உதறிட விழைந்தாய்? உதாசீனங்களை உதறிட முடிந்த எனக்கு உன் உதறலை உதாசீனப்படுத்த தெரியவில்லை...ஆகட்டும்,உதாசீனங்களை உதறிடக் கற்றவாறே உதறல்களை உதாசீனப்படுத்தவும் உருமாற்றிக்கொள்கிறேன் உன்னாலான உலகத்தில்...-அருணா சுப்ரமணியன்
April 19, 2020
அருணா சுப்ரமணியன் ஒரு நாளுக்கு மூன்று வேளை ஒரு வேளைக்கு இரண்டு நைவேத்தியம்னு நன்னா கவனிக்கப்பட்ட நம்ம முச்சந்தி பிள்ளையாருக்கு இந்த ஊரடங்கு காலத்துல பாவம் தண்ணி …
April 6, 2020
ந. அரவிந்த் ஒரு நாட்டின் சிற்றரசனுக்கு ஒரு விபரீத ஆசை உண்டானது. அவன், தன் நாடு மேலும் செழிப்பாக வேண்டுமென்ற பேராசையில், நாட்டிலுள்ள அறுபது வயதை கடந்த…
March 30, 2020
மனம் திறந்து படியுங்கள், மற்றவர்க்கும் பகிருங்கள். அன்புத் தோழமைகளே! மனம் திறந்து படியுங்கள், மற்றவர்க்கும் பகிருங்கள். கடந்த 21 மார்ச் சனிக்கிழமையோடு சென்னைப் பெருநகர இரயில்கள் நின்றுவிட்டன.…
March 30, 2020
ஸ்ரீகாந்த் சத்யநாராயணன் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்யும் டாக்டர் பவித்ரா என்பவரின் நேர்காணலைப் பார்க்க நேர்ந்தது. கேள்விகளுக்கு மிகத் தெளிவாகப் பதில் அளித்திருந்தார். நண்பர் ஸ்ரீகாந்த்…
March 30, 2020
அருணா சுப்ரமணியன் காவ்யா பதிப்பக வெளியீடான "வதுவை" குறுநாவல் குறித்தான எனது அனுபவத்தை இங்கு பதிவிடுகிறேன். திருமணத் தகவல் மையத்தில் புதிதாக வேலைக்கு சேரும் கதையின் நாயகன்…
March 30, 2020
. கோ. மன்றவாணன் எனக்கு முகநூல் கணக்கு உண்டே தவிர, அதில் எந்தப் பதிவும் செய்யவில்லை. ஆனால் பிறரின் முகநூல் பக்கங்களை எப்போதாவது பார்ப்பது உண்டு..…
March 30, 2020
கோ. மன்றவாணன் பதிமூணாவது சரியா... பதிமூனாவது சரியா என்று வளவ. துரையன் அய்யா அவர்கள் என்னிடம் கேட்டிருந்தார். 13 என்ற எண்ணே பலரைப் பயமுறுத்தக் கூடியது.…
March 30, 2020
கண்ணன் நடு வீட்டுப் பண்ணையும் , நாதன் பண்ணையும் பால்ய கால நண்பர்கள். ஊரில் பண்ணையாரை சுருக்கமாக பண்ணை என்று அழைப்பதே வழக்கம். நாதன் பண்ணை…