Posted inகதைகள்
விண்மீனை தேடிய வானம்
இளங்கோ மெய்யப்பன் சொர்ணம் சிவப்பு நிறப் புடவையை உடுத்தினாள். அவனுக்கு நிறங்கள் தெரியாது. தெரிந்தாலும் சொல்லத் தெரியாது. சிவப்பு நிறத்தைப் பார்த்தால் மட்டும் கண்கள் விரியும். முகம் மலரும். உதட்டிலிருந்து ஒரு சிறிய சிரிப்பு உதிரும். தொலைக் காட்சி பார்க்கும் பொழுதுக்கூட…