தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4213 Articles

அகழ்நானூறு 20

சொற்கீரன். அமர்த்த மழைக்கண் விழிநீள் அம்பின் அஞ்சிறைத் துடிப்பின் மணிமிடை ஈர்ந்த‌ நெஞ்சத்து விடரகம் மாய்ந்தோன் தழீஇய‌ நின் எரிதழல் அன்ன குவளை ஆங்கு மீண்டும் கூர்த்து…

உலக சிட்டுக்குருவிகளின் நாள்

சேயோன் சிட்டுக்குருவிக்கென்ன  கட்டுப்பாடு? இந்தப் பாடலே அந்த‌ சிட்டுகளின் தேசத்துக்கு  ஒரு தேசீயகீதமாய்  ஒலித்துக்கொண்டிருக்கிறது. இன்று இதன் சிறகடிப்புகள் கைபேசிகளில் கூடு கட்டி உலகத்தின் முகத்தையே மாற்றிக்கொண்டிருக்கின்றன.…

ஆகச் சிறந்த காதல் – ஆகச் சிறந்த அரசியல்

செல்வராஜ் ராமன் A)ஆகச் சிறந்த காதல் : அந்த வீடு, இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது; சுமார் 25ஆண்டுகளுக்கு முன்பு அழைப்பிதழின் பேரில் சென்றபோது அந்த வீடு…

புத்தளம் கப்பலடி பாடசாலையில் முப்பெரும் விழா

புத்தளம் கப்பலடி பாடசாலையில் முப்பெரும் விழா அண்மையில் பாடசாலை அதிபர் எம்.எம்.எம். நௌப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பாடசாலை சமூகம் சார்பாக கல்பிட்டி சுற்றாடல் முன்னோடி ஆணையாளர்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 290 ஆம் இதழ் 12 மார்ச், 2023

அன்புடையீர்,                                                                                          12 மார்ச் 2023          சொல்வனம் இணையப் பத்திரிகையின் 290 ஆம் இதழ் 12 மார்ச், 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.…

சி.ஜெயபாரதன் வாழ்க்கை அனுபவங்கள்

அண்ணாகண்ணன் இந்தியாவின் முதல் அணுமின் நிலையத்தில் பணியாற்றியவர், சி.ஜெயபாரதன். இந்தியாவிலும் கனடாவிலும் அணு உலை, பொறியியல் மேலாண்மை ஆகிய துறைகளில் 45 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.…

கப்சா கதிர்வேல் x ஊர்தின்னி மாசிலாமணி

லாவண்யா சத்யநாதன் பம்பரமாய் சுழலும்தலையுடனிருந்த ஒருவன்உதார்கள் கப்சாக்கள் சவடால்கள்மற்றும் மாயங்களைநாற்சந்திக் கூட்டத்தில்எருமைக்குரலில் பரப்பிக் கொண்டிருந்தான்.பாதி உண்மைகளை, மெய்போலும் பொய்களைவரலாறாக்கும் ஒருவன்பிரசங்கியின் கப்சாக்களில் ஒன்றின் மீதானபுகாரை நிரப்பினான் தினசரியில்.காகிதம்…

உறவு

லாவண்யா சத்யநாதன் தாய் மகள் உறவிலும்தாவணிப் பரவும் மாறியபின் திரைகளுண்டு.வடிவும் வனப்பும்கூடதந்தை மகள் உறவில் திரைகளுண்டுசெழிப்புகூடி சேலையுடுத்தசகோதர உறவில் திரைகளுண்டு.ரத்த உறவுகளென்றாலும் அவைமனதளவிலான உறவுகளாய் மாறும்.நம் உறவு…

குவிகம் ஒலிச்சித்திரம் 

ஒவ்வொரு அளவளாவல் நிகழ்விற்குப் பிறகும்  புதிய ஓலிச்சித்திரம் வெளியீடுமார்ச் 19, 2023                       …

எரிமலை, பூகம்பம் எழுப்பும் புவி மையப் பூத அணுக்கரு உலை எரிசக்தி இருப்பு 2025 ஆண்டில் கணிக்கப்படலாம்.

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா +++++++++++++++ +++++++++++++ காலக் குயவன் ஆழியில் படைத்தஞாலத்தின் மையத்தில்அசுர வடிவில்அணுப்பிளவு உலை இயங்கிகணப்பளித்து வருகுதுபில்லியன் ஆண்டுகளாய் !எருக்கருவை…