March 19, 2023
முருகபூபதி மலர்ந்துள்ள 2023 ஆம் ஆண்டில் ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி வந்தால், இலங்கையின் தமிழ்த்தேசிய தினசரியான வீரகேசரி பத்திரிகைக்கு 93 வயது பிறந்துவிடும்.இலங்கைத் தமிழ்…
March 19, 2023
சொற்கீரன். எருத்தத்து இரீஇ வன் தொடை மணிவில் ஏந்து அலைஞர் வெறிகொள் வன்சுரம் கடவு எறி செலவின் நுழைபடுத்தாங்கு பொருள்சேர் உலகம் புகுவதுள்ளி நற்றிழை நலிய இறை…
March 19, 2023
எப்படி அகம் மலர்ந்துமுகமெல்லாம் சிரிக்கும்கைக்குழந்தையைத் தன்இடுப்பிலேந்தி அவள்கையேந்தும் முன்,குறிப்புணர்ந்து அவன்,குலையிலோர் ’இளநி’யைச் சீவிஅவள் இரவாதது போல் ஏற்கஅவன் ஈயாதது போல் அளிக்கிறான்ஈதலும் இரத்தலுமின்றிஉயர்ந்தென்றும் இழிந்தென்றுமின்றி?ஆச்சரியமாய் அதை நான்கண்டபோது…
March 12, 2023
மீரா வெங்கடாசலம் மற்றும் டான் பானிக் உலக விவகாரங்களில் அதிக செல்வாக்குமிக்க பாத்திரத்தை வகிக்கும் குறிக்கோளுடன் செயல்படும் புது தில்லியின் வெளியுறவுக் கொள்கை, அதன் உத்தியாக வெளிநாடுகளில்…
March 12, 2023
வில் சல்லிவன் ஒரு பழ ஈயின் லார்வா ஒரு அங்குலத்தின் ஒரு பகுதி மட்டுமே நீளமானது, அதன் மூளை தூளான உப்பின் அளவேதான். ஆனால், அந்த சிறிய…
March 12, 2023
வெங்கடேஷ் நாராயணன் இப்பொழுது அனைத்து குழந்தைகளும் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக தயார் செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். குழந்தைகள் தங்களுடைய…
March 12, 2023
சாந்தி மாரியப்பன். ************ விழித்திருக்கும் கைக்குழந்தைக்குத் துணையாய் கொட்டக்கொட்ட தானும் விழித்திருக்கிறார் நோய்மை கிழித்துப்போட்ட ஒருவர் புறப்புலன் மங்கி அகப்புலன் தெளிவின்றி சுய கட்டுப்பாடுமற்ற உடலர் இருவரில்…
March 12, 2023
ஒவ்வொரு வாரமும் புதிய ஒலிச்சித்திரம் வெளியீடு 12/03/2023 மாலை 6.30 மணிஅளவளாவல்நிகழ்வில் குவிகம் குறும்புதினம் 2023-24 போட்டியில் பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் மற்றும் முதல் மூன்று பரிசுகள்…
March 5, 2023
செந்தில் இயற்க்கையின் மடியிலமர்ந்து இடைவிடாமல் விகசிக்கிறான் மனிதன், “முழு முதற் காரணம் ஒன்று” உண்டென்றும் இல்லையென்றும்! உண்டு என்பவன் உரைக்கிறான் “அது இங்கே அங்கே இயற்க்கைக்கும் அப்பால்” என! எதிலும் அது இல்லை, இல்லவே இல்லை என்கிறான் அறுதியிட்டு மற்றவனோ! முடிவில்லாத "சத்தியமோ" இயற்க்கையின் இயக்கமாக, ஒன்றாக! பலவாக! உளனாக! இலனாக! ஒன்றும் அற்றதாக! அனைத்துமாக! அல்லவை அனைத்துமாக! இயற்க்கைக்கு அப்பால் ஒரு கடவுள், அதற்க்கும் அப்பால் மற்றுமோர் கடவுளென முடிவற்ற காரண காரணி இயக்கம் தேடலின் மூலம் கண்டடைய இயலாத....சாத்தியமில்லாத ஒன்று!…
March 5, 2023
ரா. செல்வராஜ் டீ ' சாப்பிடும் போது ஏற்படும் ஒரு சில சாகசங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். "டீ " என்பது ஒரு 'குடிநீர்' என்பதைத் தாண்டி…