January 1, 2023
அழகியசிங்கர் அக்டோபர் 1986 ஆம் ஆண்டு என்னுடைய குறுநாவல் 'போராட்டம்' தி.ஜானகிராமன் பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்டு கணையாழியில் பிரசுரம் ஆனது. ஒவ்வொரு ஆண்டும் என் குறுநாவல்களைப் போட்டியில் தேர்ந்தெடுத்தவர் அசோகமித்திரன், ஓராண்டு மட்டும்…
December 25, 2022
வணக்கம்,காற்றுவெளி தை இதழுக்குரிய வடிவமைப்பு தொடங்கியாயிற்று. மாசி மாத இதழ் சிற்றிதழ் சிறப்பிதழாக வெளிவரும்.இதழுக்காக சிற்றிதழ் சார்ந்த ஆய்வுகளுடன் கூடிய கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.கட்டுரைகள் இதழின் 4 பக்கங்களுக்கு…
December 25, 2022
வணக்கம் இலக்கிய ஆர்வலர்களிடையே வாசிப்பு பழக்கத்தையும், எழுத்தாற்றலையும் ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, சிறுகதை விமர்சனப் போட்டி ஒன்றை 'குரு அரவிந்தன் வாசகர் வட்டத்தினர்' நடத்த இருக்கிறார்கள். இந்த அறிவித்தலைத்…
December 25, 2022
கவிதைத் தொகுப்பு நூல்கள் - 5 அழகியசிங்கர் தொகுப்பு நூல்களுக்கு முன்னுதாரணமாக நான் கருதுவது தனிப்பாடல் திரட்டு. புலவர் அ. மாணிக்கம் தொகுத்த தனிப்பாடல் திரட்டு என்ற புத்தகத்திலிருந்து எடுத்தது. மேனாட்டு இலக்கிய ஆராய்ச்சியாளர், …
December 25, 2022
ஆதியோகி+++++++++++++++++++++இலக்கில்லாமல் எதையோதேடியலைகிறது மனம்.நனேயறியாது ஏதோ ஒன்றதைஇப்படி இயக்குகிறது. இப்போது இரண்டு விஷயங்கள்முக்கியமாகிப் போய் விட்டது எனக்கு... அலைந்து அடையத் துடிப்பதைஅடையாளம் காணல்.அடையாளம் கண்டதைஅலைந்து தேடி அடைதல். -…
December 19, 2022
https://youtu.be/bh5OqxjtoCc
December 19, 2022
அழகியசிங்கர் க.நா.சு ஒரு கட்டுரையில் சிறுகதை எல்லாம் பொய் என்று எழுதியிருக்கிறார். சிறுகதை புனைவது என்பது பொய்தான். பொய்தான் எல்லோரும் புனைந்து கொண்டிருக்கிறோம். பொய்யைத்தான் எல்லோரும்…
December 19, 2022
குரு அரவிந்தன் ஓவியர்கள் கற்பனையிலும் ஓவியம் வரைவார்கள், இல்லாவிட்டால் கண்ணால் பார்த்ததை அப்படியே வரைவார்கள், ஆனால் அவர்களின் கண் பார்வையே பறிபோய்விட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்? இப்படியான…
December 19, 2022
தேய்.சீருடையான் தெளிவு. மூன்று குறுநாவல்கள். ஜனநேசன். வெளியீடு. Pustaka digiral media pvt ltd #7,002 mantri recidency Bennergharra main road. Bengaluru…
December 19, 2022
படித்தோம் சொல்கின்றோம்: அ. யேசுராசாவின் அங்குமிங்குமாய்…. நூல் கூறும் பலதரப்பட்ட இலக்கிய புதினங்கள் ! முருகபூபதி இலக்கிய வடிவங்களுக்கு இலக்கணம் வகுப்பது கடினம். ஏனென்றால்,…