தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4213 Articles

காற்றுவெளி தை இதழ் (2023)

வணக்கம்,காற்றுவெளி தை (2023) மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.படைப்புக்களைத் தந்துதவிய படைப்பாளர்களுக்கு நன்றி.அடுத்த இதழ் சிற்றிதழ் சிறப்பிதழாக வெளிவரும்.கட்டுரைகள் சுய சரிதையாக அமையாமல் ஆய்வாக சமகால,கடந்தகால சிற்றிதழ்களின்…

ஒரு மரணத்தின் விலை

லாவண்யா சத்யநாதன் மருத்துவமனையின்முதலாளி அவரேதலைமை மருத்துவரும்.அவர் கண்ணுக்கு நான்ஆஸ்டின் பசுவாகவோஜெர்சி பசுவாகவோ தெரிந்திருக்கவேண்டும்.கறந்தார் கறந்தார் அப்படிக் கறந்தார்.வலித்தாலும் வாயில்லா ஜீவனானேன்.வந்த வயிற்றுவலிபோகாமல் போகவேவார்டில் சேர்த்தோம்.வதைமுகாமிலகப்பட்டவர்போல்வதங்கிப்போனார் அப்பா.ஆடாமல் அசையாமல்…

கடிகார கோபுரம் (நாவல்) தாரமங்கலம் வளவன்

அன்புள்ள ஆசிரியருக்கு எனது நாவல் நேற்று வெளியிடப்பட்டது. எனது நாவலை அறிமுகப் படுத்த வேண்டுகிறேன். கடிகார கோபுரம் (நாவல்) தாரமங்கலம் வளவன் காவியா பதிப்பகம் விலை -ரூ…

கனவு மேகங்கள்

ரோகிணி கனகராஜ் காலத்தின் வானத்தில் மெதுவாக நகரும் மேகங்களென என் கனவுகள்...  என் இதயத்தின் ஓரத்தில் பறந்துக் கொண்டிருக்கிறது ஒரு நம்பிக்கைப்புறா...  புறாவை எடுத்து வானில் பறக்கவிட்டேன்... …

பாலையும் சிலப்பதிகாரமும்

                ( பாலை நிலம் நிரந்தரமான ஒன்றே )   காவடி மு. சுந்தரராஜன் பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப் பட்டுள்ள ஐவகை நிலங்களில் பாலை நிலம் என்று ஒன்று…

மறுபடியும் 1967 , வரலாறு ரிபீட் ஆகுமா ? ராஜாஜி –  கமல்   

சோதாசன் 1967 தமிழகத்தின் வரலாற்றின் முக்கியமான வருடம். 1962 ல் காங் தடுமாற ஆரம்பித்த சூழல் ஆரம்பித்தது. தொடர் காலங்களில் பக்தவத்சலம் முதல்வாகி காமராஜர் காங் மத்திக்கு…

சொல்வனம் 285 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர்,                                                                               25 டிசம்பர் 2022 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 285 ஆம் இதழ் இன்று (25 டிசம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம்…

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்
இயல் விருதுகள் – 2022
இம்முறை படைப்பிலக்கியவாதிகள் முருகபூபதிக்கும்
பாவண்ணனுக்கும் கிடைக்கிறது

கனடாவில் இயங்கும்  தமிழ் இலக்கியத்தோட்டம் வழக்கமாக வருடா வருடம் வழங்கும் இயல்விருது  கொவிட் நோய்த் தொற்று காரணமாக 2020 ஆம் வருடம் வழங்கப்படவில்லை. ஆகவே 2022 இல்…

2022 ஒரு சாமானியனின் பார்வை

சக்தி சக்திதாசன்ஐயையோ ! ஓடியே போயிற்றா ? 2022 அதற்குள்ளாகவா ? நம்பவே முடியல்லையே ! சந்திக்கும் பலரின் அங்கலாய்ப்புகள். ஆமாம் காலண்டர் தேதிகள் கிழிக்கப்பட்டு டிசம்பர்…