தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

இலக்கியக்கட்டுரைகள்

மகளிரும் மயில்களும்

தலைவன் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவி தனிமையில் வருத்தமுடன் இருக்கிறாள். கார் காலத்தில் வருவேன் என்று சொல்லிச் சென்றவன் இன்னும் வரவில்லை.  தலைமகளுடன் எப்பொழுதும் இருக்கும் தோழி தலைவியின் நிலைகண்டு வருந்தி அவளுக்கு ஆறுதல் மொழிகள்…

கதைகள்

​போர் முடியா மனிதன்

ஜமீல் இப்தார் முடிந்ததும் கையில் இருந்த தண்ணீர்க் கிளாசை மனைவியிடம் கொடுத்துவிட்டு அவசரமாக எழுந்தேன். பள்ளிவாசலுக்குப் போய்விட்டு வருகிறேன் என்று வழக்கமாகச் சொல்லும் அதே வார்த்தையை சொல்லிவிட்டுக் கிளம்பினாலும் அன்றைய நாள் என் நடையில்…

ஒருவிதை… ஒருவிருட்சம்!

பாலமுருகன்.லோ இப்ப நினைச்சாலும் சிரிப்பு வருது. சில ஆண்டுகளுக்கு முன்னாடி, “ஒருவன் எப்படி இப்படியெல்லாம் இருக்க முடியும்?” என்பதற்கு நானே ஒரு மிகச் சிறந்த உதாரணமாக இருந்தேன் என்றால், என்னாலேயே நம்ப முடியல. எதற்கெடுத்தாலும்…

தேர்

ஆர் சீனிவாசன் அகண்ட கடற்பரப்பில் சுழலும் அலைகள், துள்ளும் மீன்கள். நுங்கூறமற்ற, மாலுமியற்ற பாய்மரத்தின் சிகப்பு நிறக் கித்தான், நிலப்பரப்பின் திசைக்கு புயல் காற்றைத் திருப்புகிறது. பாய்மரக் கம்பத்தின் கூர்முனையில் கொத்து கொத்தாகக் காத்திரமான…

கவிதைகள்

நண்ப

நண்ப.  இன்னொரு கத்தியை  உன் கையில் கொடுத்துவிட்டு  மரண டேபிளில் -நான்  படுக்க முடியாது நண்பனே ! உன் ஆண்மை விழித்தெழ என் தொழுவத்தில்  கன்றை கட்டிவிடாதே! என்ன தான்  இரவு பார்ட்டியில்  நீயும்…

ஒரு பறவையும் புத்தனும்…

வித்யாசாகர் அந்த வனத்துப் பறவை ஒருநாள்  வானத்தை நோக்கிப் பறக்கத்தொடங்கியது எதிரே உடைந்த மேகங்கள் மின்னலாய் வெட்டியபோதும் இடியெனச் சத்தமாய் மிரட்டியபோதும் அந்த வனத்துப் பறவைக்கு பயமேயில்லை; உயிர்போகட்டும் ஆனால் வானத்தை அதற்குமுன்தொட்டுவிடுவேன்என்பதில் உறுதியாக இருந்தது,…

கவிதைகள்

வசந்ததீபன்நதியின் பாதையை படகால் தெரியலாம் காலம் சொல்லும் கவிதையை அறிந்துணர ஏதுண்டு சாதனம் வானம் நீலம் ஆழி நீலம் நிலத்தில் வர்ண பேதம் நிறமற்ற வாழ்வு கனவுகளாக நிதம்...நிதம்... பலூன்களாக உயிர் பெற்று விடுபட…

தள்ளாமையின் நகர்வு.

ரவி அல்லது. பாதுகாத்து பயன்பாட்டிற்குக்கொடுத்த நம்பிக்கைதுப்புரவுக்கு தோதாக்கிவிட்டதுதோள் சுருங்க.பாதசாரிப் பயணத்தில்யாதொருஇடருமற்றகாவந்தின் நிம்மதிகளில்கவனங்கொண்ட துயரில்அற்ப மதிப்பின்சேகரிப்பிற்காய்வலி கூடிய சிரமம் வாட்டுகிறதுஆயாசப்படாமல் அலைந்து. -ரவி அல்லது.ravialladhu@gmil.com