author

ஆழ்வார்கள் கண்ட அரன்

                  இந்து மதத்தின் இரு கண்களாக விளங்குவது 1)சைவம் 2) வைணவம். சைவ சமயத்தைத் தேவாரம் பாடிய மூவ ரோடு மணிவாசகரும் வைணவத்தைப் பன்னிரு ஆழ்வார்களும் போற்றிப் புகழ்ந்து வளர்த்தார்கள். இறைவனிடம் (திருமால்) ஆழங்கால் பட்டவர்கள் ஆழ்வார்கள் ஆனார்கள். தங்கள் பாசுரங் களில் திருமாலையும் அவன் எடுத்த பத்து அவதாரங்களையும், சிறப்பாக ராம, கிருஷ்ண, வாமன, நரசிம்ம அவதாரங்களையும் பாடிப் பரவினார்கள்.ஆழ்வார்கள் அருளிச்செய்த பாசுரங்கள் தொகுக்கப்பட்டு நாலாயிர திவ்யப்பிரபந்தம் என வழங்கப் பெறு கிறது.   […]

தோள்வலியும் தோளழகும் – வாலி

This entry is part 15 of 16 in the series 31 ஜனவரி 2021

                                       இந்திரனின் அம்சமாகத் தோன்றியவன் வாலி. “நான் தசரதன் மதலையாக அயோத்தி வருகிறேன்.  நீங்கள் எல் லோரும் பூமிக்குச் சென்று வானரர்களாக அவதாரம் செய்யுங்கள்” என்று திருமால் கட்டளையிட தேவர்கள்  எல்லோ ரும் பூமிக்கு வந்தார்கள். அப்படி இந்திரனின் அம்சமாக வாலியும் சூரியனின் அம்சமாக சுக்கிரீவனும் பிறக்கிறார்கள்.               கிட்டுவார் பொரக்கிடக்கின் மற்றவர்                                         பட்ட நல்வலம் பாகம் எய்துவான்.           [கிஷ்கிந்தா காண்டம்]   [நட்புக்கோட் படலம் 40]                   வாலியோடு யாராவது […]

தோள்வலியும் தோளழகும் – கும்பகருணன் (2)

This entry is part 14 of 16 in the series 31 ஜனவரி 2021

                                               கும்பகணன் என்றதுமே நம்நினைவுக்கு வருவது தூக்கம் தான். ஆண்டாள் நாச்சியாரும் திருப்பாவையில்”கும்பகருணனும் தோற்று உனக்கே துயில் தந்தானோ?” என்று அவன் தூக்கத்தைப் பதிவு செய்கிறாள். இலக்குவனால் மூக்கறுபட்ட நிலையில் சூர்ப்பணகை                  அரக்கர் குலத்து அவதரித்தீர்!         கொல் ஈரும் படைக் கும்ப                 கருணனைப்போல் குவலயத்துள்        எல்லீரும் உறங்குதிரோ? யான் அழைத்தல் கேளீரோ என்று இவனுடைய தூக்கத்தைத் தெரிவிக்கிறாள்                  இவன் ஆறு மாதம் தூங்கி ஆறுமாதம் விழித்தி ருப்பான் […]

தோள்வலியும் தோளழகும் – இந்திரசித்

This entry is part 13 of 16 in the series 31 ஜனவரி 2021

                                                                          இடியும் மின்னலுமாக இருந்தபோது இவன் பிறாந்ததால் மேகநாதன் எனப் பெயரிடப்பட்டான். பின்னால் இந்திரனைப் போரில் வென்றதால் இந்திரசித் எனப் பெயர் பெற்றான்i மேகநதன் இந்திரனை வெற்றி கொண்டதை சூர்ப்பணகை      தானவரைக் கரு அறுத்து, சதமகனைத் தளையிட்டு      வானவரைப் பணி கொண்ட மருகன்”         என்றும்      இருகாலில் புரந்தரனை, இருந்தளையில்        இடுவித்த மருகன் என்றும்  பெருமையோடுகுறிப்பிடுகிறாள்                         கடும் தவமிருந்து, மும்மூர்த்திகளிட மிருந்து பிரும்மாஸ்திரம், நாகாஸ்திரம், பாசுபதாஸ்திரம் […]

தோள்வலியும் தோளழகும் – சுக்கிரீவன்(பகுதி 1)

This entry is part 8 of 12 in the series 17 ஜனவரி 2021

                                                                                                            இணைபிரியாமல், ஒற்றுமையாக இருக்கும் அண்ணன் தம்பியரை இராம இலக்குவர் என்று அடை மொழி கொடுத்து அழைப்பார்கள். அதே போல் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டயிருக்கும் சகோதரர்களை, வாலி சுக்கிரீவன் என்றும் சொல்வதுண்டு.                                   இராவணனால் தேவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைப் போக்கத் திருமால், “தயரதன் மதலையாக வரப் போகிறேன். நீங்கள் அனைவரும் பூவுலகம் சென்று வானரர் களாக அவதாரம் செய்யுங்கள்” என்று அருள, கதிரவன் அம்சமாக சுக்கிரீவனும் இந்திரன் அம்சமாக வாலியும் தோன்றினார்கள்                                […]

தோள்வலியும் தோளழகும் ( அனுமன்[ பகுதி1]

This entry is part 3 of 13 in the series 10 ஜனவரி 2021

                                                                                                                                       இராமகாதையின் மொத்தமுள்ள ஏழு காண்டங்களில் 4வது காண்டமாகிய கிஷ்கிந்தா காண்டத்தில் அறி முகமாகும் அனுமன் இல்லாவிட்டால் இராமகாதையின் பின் பகுதியே கிடையாது என்று சொல்லும்படியான புகழுடையவன் அனுமன். யார் இந்த அனுமன்? அனுமனே தன்னை இன்னான் என்று அறிமுகம் செய்துகொள்வதைப் பார்ப்போம்.                          யான் காற்றின் வேந்தற்கு அஞ்சனை வயிற்றில்                                வந்தேன்! நாமமும் அனுமன் என்பேன்                                      (கிஷ்கிந்தா காண்டம்)   (அனுமப் படலம் 15) இசை சுமந்து எழுந்த தோள்—புகழைச்சுமந்து […]

தோள்வலியும் தோளழகும் – இராவணன்

This entry is part 10 of 12 in the series 27 டிசம்பர் 2020

                                                 இராமகாதையில் எதிரணித் தலைவனாக விளங்குகிறான் இராவணன். மிகப்பெரிய வீரன்! முப்பத்து முக் கோடி வாழ்நாளும், முயன்றுடைய பெருந்தவமும், எக்கோடி யாராலும் வெல்லப்படானென்ற வரபலமும் உடையவன். ஈசன் உறையும் கயிலாயமலையைத் தன் தோள் வலியால் தூக்க முயற்சித்தவன்.திசை யானைகளோடு பொருது அவற்றின் கொம்பு களைத் தன் மார்பில் ஆபரணமாக அணிந்தவன்! இதை       திசையானை விசை கலங்கச் செருச்செய்து, மருப்பு ஒசித்த       இச்சையாலே நிறைந்த புயத்து இராவணாவோ!          [ஆரணிய காண்டம்]  சூர்ப்பணகைப் […]

தோள்வலியும் தோளழகும் – இராமன்

This entry is part 8 of 12 in the series 27 டிசம்பர் 2020

                                                                                                                          காப்பியத் தலைவனான இராமனின் தோள்வலியோடு, அவன் தோளழகையும் ஆங்காங்கே நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறான் கவிஞன் இருகுன்றம் போன்று உயர்ந்த தோள்                                                                     விசுவாமித்திரமுனிவர் தான் இயற்றப் போகும் யாகம் காக்க இராமனைத் தன்னுடன் அனுப்பும்படி தயரதனிடம் விண்ணப்பம் செய்கிறார். முதலில் மன்னன் தயங்கினாலும் குல குரு வசிட்டனின் அறிவுரையின்படி அனுப்ப சம்மதிக்கிறார். அண்ண னைப் பிரியாத இலக்குவனும் உடன் கிளம்புகிறான்                                                                                                                         , இரு                         குன்றம் போன்று உயர் […]

தோள்வலியும் தோளழகும் – இலக்குவன்

This entry is part 10 of 15 in the series 13 டிசம்பர் 2020

                                                                            தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழி இவனாலேயே ஏற்பட்டது. இணை பிரியாமல் இருப்பவர்களை இராம லக்ஷ்மணன் போல் என்று சொல்வார்கள். இந்தத் தம்பி இல்லாவிட்டால் அந்த ராமனே இல்லை என்று கூடச் சொல்லலாம்! இராமகைங்கர்யத்தில் தன்னையே கரைததுக் கொண்ட அன்புத் தம்பி இலக்குவன்! 14 வருடங்கள் வனவாசத்தில் தூக்கத்தைத் துறந்து காவல் காத்தவன் இவன்! அண்ணனுடன் வனவாசம் செய்ய உத்தரவு தரும்படி அன்னை சுமித்திரையிடம் வேண்டுகிறான் இலக்குவன். அன்னை சொல்கிறாள்,                                                 மகனே!இவன் பின் […]

கம்பன் காட்டும் தோள்வலியும், தோளழகும்

This entry is part 4 of 14 in the series 15 நவம்பர் 2020

தயரதன்                                                             காப்பியத் தலைவனான இராமனின் தந்தையும் அயோத்தி வேந்தனுமான தயரதன் தோள்வலியைப் பார்ப்போம். குவவுத்தோள்                     அனேகமாக எல்லாக் கதாபாத்திரங்களுமே குவவுத்தோள் கொண்ட வர்களாகவே விளங்குகிறார்கள். குன்று போல் ஓங்கி வளர்ந்த திரண்ட தோள்களைக் கொண்ட தயரத னுடைய ஆணைச்சக்கரம், பரம்பொருள் உயரமான வானில் சூரியனாக நின்று காத்தல் தொழிலைச் செய்வது போல காத்தல் தொழிலைச் செய்கிறதாம்                         குன்றென உயரிய குவவுத்தோளினான்                         வென்றி அம் திகிரி, வெம்பருதியாம் என                         ஒன்றென உலகிடை […]