17 ஜனவரி 2021
latseriesid seriesname=17 ஜனவரி 2021
latseriesidjanuary17_2021 seriesname=17 ஜனவரி 2021
latseriesidjanuary17_2021 seriesname=17 ஜனவரி 2021
latseriesidjanuary17_2021 seriesname=17 ஜனவரி 2021
latseriesidjanuary17_202117 ஜனவரி 2021

latseriesidjanuary17_2021சோம. அழகு அந்தச் சம்பவம் எனக்கும் இனிதே அரங்கேறியாயிற்று. அதான்… அந்த… ‘ஒரு தெரிவை தன்னை விட கொஞ்சமே வயது கூடிய ஓர் ஆண்மகனை முறைப்படி தத்தெடுக்கும் வைபவம் !’ கல்யாணம், திருமணம் என்றெல்லாம் கூட நீங்கள் பெயரிட்டு இருக்கிறீர்களே ! அதேதான் ! “ஓ ! என்னமோ ‘அட கல்யாணமே!’னு பகடியா கல்யாண ஆரவாரங்களைக் கிண்டல் செய்து ஒரு காலத்தில் எழுதின? இப்போ எப்படி? தடபுடலா விசேடங்கள் முடிஞ்சுதா?” என அவசரமும் ஆர்வமுமாய்க் கேட்போருக்கு […]
குணா (எ) குணசேகரன் இடிக்கும் கேளிர் நுங்குறை ஆக நிறுக்கள் ஆற்றினோ நன்று, மற்றில்ல, ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில், கை இல் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் பரந்தன்று இந்நோய், நோன்று கொளற்கு அரிதே மாசறு பொன்னே கருவுற்ற காலம் தொட்டு அன்னையைச் சார்ந்தோம். பருவ காலத்து காதலென்றோம். தொடர்ந்து உற்றவள் என்றோம்… உறுதுணை என்றோம். மகள் என்றோம், மருமகள் என்றோம்… மறந்தோம்… மறைந்தோம். காலம் திரும்பவும் சுழல்கிறது. யார் தான் விலக்கு? […]
டி வி ராதாகிருஷ்ணன் —————————————————–முகலாய மன்னர் ஜஹாங்கீர்..ஒரு சமயம் கயிறு ஒன்று செங்குத்தாக நிற்க அதில்ஒரு பையன் எறிக் காட்டும் கயிறு வித்தையைப் பார்த்து வியந்ததாகக்குறிப்பொன்று சொல்கிறது.இன்று அறிவியல் வியந்து ஆராயும் கலைகளுள் முக்கியமானதானது இந்தியாவில்தோன்றிய யோகா வாகும்.தமிழகத்தைச் சேர்ந்த சித்தர்கள் ஆற்றிய, ஆற்றிவரும் அற்புதங்கள்ஏராளம்..ஏராளம்…அத்தோடு தமிழகத்தில் பெரும் கலைஞர்கள் ஜலஸ்தம்பனம்,வாயுஸ்தம்பனம் ஆகிவற்றுள் தேர்ச்சிப் பெற்று அவற்றின் அடிப்படையான வித்தைகளைசெய்து காட்டி,வியக்க வைத்தனர்.அப்படிப்பட்ட ஒன்றுதான் விச்சுளி வித்தை.விச்சுளி…அம்பு விரைந்து பாயும் பாய்ச்சல்.வில்லில் இருந்து விரைந்து செல்லும் அம்பு […]
வறுமையில் இருக்கும் என்வயிற்றைக் காலியாக்குகிறேன். குதிரை கனைப்பு தளர்கிறது. வயிறு காலியானால் வாய் எல்லாம் வேள்வி செய்யும் ஒரு குவளை மதுகொண்டு நிரப்பிப்பார் தென்றலில் மயங்காமல் தேடித்தேடிக் கொண்டுவா. பல்லுயிர் ஓம்பப்பழகு. யானையின் துதிக்கையில் தானமாகும் தானியங்கள் களிறுகள் எப்போதும் அசைந்து அசைந்து வயிற்றை நிரப்பிக்கொண்டிருக்கும். அப்பொழுதும் அவற்றின் கவனம் அங்குசத்தின்மீதே இருக்கும். எல்லாமே தேடிப்பார்த்தால் வயிற்றை நிரப்புவதே வாய்ப்பான தொழில்
பின்னூட்டங்கள்