jeyabharathan

இந்திய விண்ணுளவி ஆதித்தியான் -L-1 சூரிய சுற்று அரங்கில் ஆய்வு செய்யத்
துவங்கியது

This entry is part 6 of 6 in the series 14 ஜனவரி 2024

2024 ஜனவரி 7 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வகம் [இஸ்ரோ] ஏவிய ஆதித்யான்-L-1, பூமியிலிருந்து ஒரு மில்லியன் மைல் ( 1.5 மில்லியன் கி.மீ)தூரத்தில் உள்ள மாயச் சுற்றுப் பாதையில் [HALO ORBIT AROUND LAGRANGIANPOINT (L-1)] சுற்ற ஆரம்பித்தது.  அந்த ஆதித்யான் விண்ணுளவி 2023செப்டம்பர் 2 ஆம் தேதி PSLV-C57 ராக்கெட்டில் ஏவப்பட்டது.  ஏழுவிதமானகருவிகளைச் சுமந்து செல்லும் விண்ணுளவி அடுத்த 5 ஆண்டுகள் சூரியனை ஆய்வுசெய்து தகவல் அனுப்பும். ஏழில் 4 கருவிகள் சூரிய […]

புவி மையத்து அணு  உலை எரிமலை, பூகம்பம் எழுப்புகிறது

This entry is part 1 of 3 in the series 10 டிசம்பர் 2023

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா காலக் குயவன் ஆழியில் படைத்தஞாலத்தின் மையத்தில்அசுர வடிவில், பூர்வஅணுப்பிளவு உலை ஒன்று இயங்கிகணப்பளித்து வருகுதுபில்லியன் ஆண்டுகளாய் !எருக்கருவை இடையே மீள்பெருக்கும்வேகப் பெருக்கி அணு உலை !உட்கரு உள்ளேகட்டுப் பாடுடன் இயங்கியும்நிறுத்தம் அடைந்தும்விட்டு விட்டு வேலை செய்வது !வெளிக் கருவிலேகனல் குழம்பைச் சமைத்துக்கொதிக்க வைக்குது !  கனல் குழம்புகுவல யத்தைக்குத்தூசி போல் குடைந்துபீறிட்டெழும் எரிமலைகள் !தாறு மாறாய்ஏறி, இறங்கி ஊர்ந்திடும்தாரணியின் குடல் தட்டுகள் !அங்கிங் கெனாதபடிபொங்கிப் பீறிடும்பூதக் கனல் […]

பிரபஞ்சத்தை உருவாக்கும் பிண்டம், கரும் பிண்டம், எதிர்ப் பிண்டம் [Matter, Dark Matter, Anti-Matter] என்றால் என்ன ?

This entry is part 2 of 3 in the series 19 நவம்பர் 2023

  சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா காலக் குயவன் ஆழியைச் சுற்றிஞாலத்தை வார்க்ககளி மண்ணை நாடிகரும்பிண்டம் படைத்தான்கரையற்ற விண்வெளி எல்லாம் !ஏராளமாய்ப்.பிரபஞ்ச இருள்வெளில் மிதப்பதுகரும்பிண்டம் !கதிர் வீசும் கரும்பிண்டம்கண்ணுக்குத் தெரியாதுகருவிக்குப் புலப்படும், அதன்கவர்ச்சி விசைகுவிந்த ஆடி போல்ஒளிக் கதிரை வில்லாய் வளைக்கும் !கரும்பிண்டம் இல்லையேல்ஒளி மந்தைகள்உருவாகா !விண்மீன்கள் கண் விழிக்கா  !அண்டக் கோள்கள்உண்டைக் கட்டி யாகா !சூரியனுக்  கருகில்பேரளவுக் கரும்பிண்டம் மிதக்குது !கரும்பிண்டத் துகள்களைகால் பந்தாய் உருட்டிப்பொரி உருண்டை ஆக்குவதுஈர்ப்பு விசை !அண்ட […]

பூமியைச் சுற்றிவரும் நிலவின் சுற்றுப்பாதை நிகழ்வை முதன்முதல் சூரிய ஒளியில் படமெடுத்த நாசாவின துணைக்கோள்

This entry is part 4 of 8 in the series 5 நவம்பர் 2023

https://youtu.be/_7pZAuHwz0Eசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ ********** சுழலும் புவிக் கோளைச்சுற்றும் நிலவின் பின் முகத்தைநாசா துணைக்கோள்முதன்முதல் படமெடுக்கும் !இதுவரை தெரியாத பின்புறம்இப்போது கண்படும்  !சைனா  2020 இல் நிலவின்பின்புறம் காண விண்ணுளவி அனுப்பும்.அண்டவெளிப் பயணம் செய்துவிண்வெளியில் நீந்திவெற்றி மாலை சூடி மறுபடிமண்மீது கால் வைத்தார்சைன விண்வெளித் தீரர் !அமெரிக் காவின்விண்வெளி வீரர் போல்விண்சிமிழில் ஏறிவெண்ணிலவில் தடம் வைக்கமுயற்சிகள் நடக்கும் !நிலவைச் சுற்றி வந்துமனிதரில்லா விண்சிமிழ் ஒன்றுபுவிக்கு மீண்டது .இன்னும்ஐந்தாறு ஆண்டுகளில்சாதனை யாகச் சைனத் […]

இந்தியாவின் முதல் தமிழ்ப் பெண் விஞ்ஞானி

This entry is part 2 of 2 in the series 1 அக்டோபர் 2023

இந்தியாவின் முதல் தமிழ்ப் பெண் விஞ்ஞானி சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கருந்துளை ஒரு சேமிப்புக்களஞ்சியம் !விண்மீன் தோன்றலாம் !ஒளிமந்தை பின்னிக் கொள்ளலாம் !இருளுக்குள் உறங்கும்பெருங் கருந்துளையை எழுப்பாதுஉருவத்தை மதிப்பிட்டார் !உச்சப் பெருங் கருந்துளைக்குவயிறு பெருத்த விதம்தெரிந்து போயிற்று !பிரியாவின் அடிக் கோலால்பெரிய கருந்துளையின்உருவத்தைக் கணிக்க முடிந்தது !விண்மீன்களை விழுங்கியும்கும்பி நிரம்பாதுபிண்டங்களைத் தின்றுகுண்டான உடம்பைநிறுத்தும் உச்ச வரம்பு !“பிரியா வரம்பு”கடவுளின்கைத்திறம் காண்பதுமெய்த்திறம் ஆய்வது,வையகத்தார் மகத்துவம் ! “பிரபஞ்சத்தில் மிகப் பெரும் காலாக்ஸிக் கொத்துக்களின் (Galaxy Clusters) நீள்வட்ட […]

நிலவின் நீர்ப்பனிப் பாறைச் சேமிப்புக்கு நீரக வாயு பரிதிப் புயல் வீச்சில் பெற்றிருக்கலாம்

This entry is part 6 of 8 in the series 24 செப்டம்பர் 2023

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவின் துருவங்களில் உறைந்தநீர்ப்பனிக் குழிகள்இருப்பதாய் நாசா நிபுணர்தெரிவிக்கிறார் !குடிநீரை விண்கப்பலில்கொண்டு செல்வதுகோடி கோடி பணச் செலவு !மறைமுகமாய் நீர்ப்பனிப் பாறைகள்பல யுகங்களாய் இறுகிஉறைந்து கிடக்கும்பரிதிக் கண்ணொளி படாமல் !எரிசக்தி உண்டாக்கும்அரிய ஹைடிரஜன் வாயுக்கள்சோதனை மோதலில் வெளியேறும் !சூரியப் புயலில் வெளியாகும்வாயுக்கள் சிலநீரை உண்டாக்கும் நிலவில் !செவ்வாயிக்குச் செல்லும்பயணிகட்குஒருவாய் நீர் குடிக்கவெண்ணிலவுப் பனிக்குழியில்தண்ணீர் வளம் உள்ளது !எரிசக்தி ஹீலிய வாயுஏராளமாய்ச் சேர்க்கலாம் நிலவில் !மீதேன், மெர்குரி, மெக்னீசியம்வெள்ளி, அமோனியா வாயுவெண்ணிலவில் […]

ஜப்பான் விண்வெளித் தேடல் ஆணையகம் தென் துருவத்தில் தடம் வைக்க நிலவை நோக்கி விண்சிமிழ் ஒன்றை ஏவியுள்ளது.

This entry is part 3 of 3 in the series 10 செப்டம்பர் 2023

Successful Launch of the X-ray Imaging and Spectroscopy Mission (XRISM) and the Smart Lander for Investigating Moon (SLIM) Sepember 7, 2023 (JST) Japan Aerospace Exploration Agency  The X-ray Imaging and Spectroscopy Mission (XRISM), and the Smart Lander for Investigating Moon (SLIM), were launched onboard the H-IIA Launch Vehicle No. 47 (H-IIA F47) at 8:42:11 am […]

பூதக்கோள் வியாழன், வெள்ளிக் கோள்கள் இடையே ஈர்ப்பு விசை மாறுதலால், பூமியின் சுற்றுப் பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேரலாம்

This entry is part 5 of 6 in the series 3 செப்டம்பர் 2023

சி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng (Nuclear) கனடா +++++++++++++ சூரியத் தீக்கோளம்  சுற்றிக் கட்டியசிலந்தி வலைப் பின்னலில்சிக்கிச் செக்கு போல் சுற்றுபவைஒன்பது கோள்கள் !வியாழக்கோள், வெள்ளிக்கோள்இடையெழும்ஈர்ப்பு விசை மாற்றத்தால் புவிக்கோள்சுற்றுப் பாதை நீட்சி ஆகும் !பருவக் காலம் மாறிஉயிரின விருத்தி வேறாகும் !எல்லைக் கோடு தாண்டி,இப்புறமோ அப்புறமோ நகன்று,தப்பிக்க முடியாது !திசைமாற இயலாது !வேகம் சிறிதும் மாற முடியாது !சாகாது, எல்லை மீறாது !மோதாது ஒன்றோ டொன்று !சூரிய எரிவாயு தீர்ந்து போய்சூனிய மானால்சிலந்தி வலைப் […]

இந்தியா சூரியனைச் சுற்றி ஆராயப் போகும் ஆதித்யான் -L1 விண்ணுளவியை ஏவியுள்ளது

This entry is part 4 of 6 in the series 3 செப்டம்பர் 2023

Adityan-L1 Launch Live: Indian Space Research Organisation’s (ISRO) Aditya-L1, India’s maiden solar mission, onboard PSLV-C57 lifts off from the launch pad at Satish Dhawan Space Centre, in Sriharikota, on Saturday, September 2, 2023. (Image: PTI) இந்தியா நிலவை நோக்கி சந்திராயின் -3 விண்சிமிழை வெற்றிகரமாக ஏவிய சில நாட்களில், [ஆதித்யான் -L1]  விண்ணுளவியை PSLV -C57 ராக்கெட்டில் அனுப்பி, சூரியனைச் சுற்றி ஆராய்ந்திட முனைந்துள்ளது. ஆதித்யான் – […]