August 9, 2020
. Posted on August 8, 2020 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் இரு அகில விண்வெளி நிலைய ஆய்வு…
August 9, 2020
சி. ஜெயபாரதன், கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்து விழுதற்றுப் போக,விதையும் பழுதாகஹிரோஷிமா எழில்மேனி அழித்துநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு!நாகசாகியும் அணுப் பேரிடியால்நாசமாகிமட்டமாக்கப் பட்டது!திட்ட மின்றிதென்னாலி ராமமூடர்கள் அணு…
August 2, 2020
சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளை போல். சொல்லாமல் சொல்லும் ஊழ்விதி போல். மெல்லச் சொல்லும் செவிட்டுக் காதில். ஊசிமருந்து போல் உள்ளிருக்கும் நெஞ்சினில். உரக்க இடிக்கும் முழக்கி முரசு போல்…
July 26, 2020
Posted on July 25, 2020 Kakkrapar – 3 Atomic Power Plant Achieves Criticality on July 22, 2020 in Gujarat India முதல்…
July 19, 2020
சி. ஜெயபாரதன், கனடா முதுமையின் வெகுமதி இதுதான். ஊழ்விதித் தண்டனை இதுதான். இளமை விடை பெற்றது எப்போது ? முதுமை உடலுள் புகுந்தது எப்போது ? முடி…
June 22, 2020
சி. ஜெயபாரதன், கனடா நானூறு ஆண்டுகளாய் அமெரிக்க நாகரீக நாடுகளில் கறுப்பு இன வெறுப்பு விதை முளைத்து மாபெரும் ஆலமரமாய் வளர்ந்து கிளைவிட்டு விழுதுகள் தாங்கி ஆழமாய்ப் பூமியில் வேரிட்டு உள்ளது. நாள்தோறும்…
June 15, 2020
விடுதலை வெள்ளையனுக்கு ! சி. ஜெயபாரதன், கனடா ஆபே லிங்கன் நூறாண்டு முன்பு உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்று விடுதலை கிடைத்தது வேறான கறுப்பினத் தாருக்கு ! தோல்வி…
June 8, 2020
கறுப்பின வெறுப்பு ஆயிரம் காலத்துப் போர் ! கறுப்பு என்றால் வெறுப்பு எனப் பொருள். கறுப்பும் வெறுப்பும் சமமில்லை ! வெள்ளை மாளிகை எரிந்துபோய்க் கறுப்பு நிறம்…
June 1, 2020
Posted on May 31, 2020 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 2020 மே மாதம் 30 ஆம் தேதி பிளாரிடா கனவரல் முனை ஏவு…
May 11, 2020
சி. ஜெயபாரதன், கனடா++++++++ இல்லத்தில் அம்மாதான் ராணி !ஆயினும்எல்லோருக்கும் அவள் சேவகி !வீட்டுக் கோட்டைக்குள்அத்தனை ஆண்களும் ராஜா !அம்மாதான் வேலைக்காரி !அனைவருக்கும் பணிவிடை செய்துபடுத்துறங்க மணிபனிரெண் டாகி…