தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

ஜெயபாரதன்

ஜெயபாரதன்

Total Contribution: 1341 Articles

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 9  

இடம் : அரசவை மன்றம்  நேரம் : இரவு வேளை  பங்கு கொள்வோர் : வெனிஸ் நகர டியூக், செனட்டர்கள், விளக்கேற்றிய மாளிகை.  [முன் பக்கத் தொடர்ச்சி]  மோனிகா: கருமூர்…

பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes)

(கட்டுரை: 6) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அகிலத்தின் மாயக் கருந்துளைகள்அசுரத் திமிங்கலங்கள் !உறங்கும் பூத உடும்புகள் !விண்மீன் விழுங்கிகள் !இறப்பின் கல்லறைகள் !பிரபஞ்சச்…

கடவுளின் வடிவம் யாது ?

சி. ஜெயபாரதன், கனடா மனிதனுக்குசெவிகள் இரண்டு,கடவுளுக்குகாதுகள் ஏது மில்லை.மனிதனுக்குகண்கள் இரண்டு,கடவுளுக்குகண்கள் ஏது மில்லை.மனிதனுக்குசுவாசிக்க மூக்கும்வாயும் உள்ளன.கடவுளுக்குமூக்கு மில்லை,பேச நாக்கு மில்லை.மனிதனுக்குகாலிரண்டு, கையிரண்டு.எங்கும் நிறைந்தகடவுளுக்குகை, கால்கள் எதற்கு ?மனிதனுக்குஉடல்…

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 8

மூர் தளபதி ஒத்தல்லோ & பணியாள் புருனோ  நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]  ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45…

பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சத்தில் நேர்ந்தது என்ன ?

சி. ஜெயபாரதன் (கட்டுரை 49) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா பெரு வெடிப்பில் பிரபஞ்சம்பிறந்தது மெய்யா ?பெரு வெடிப்புக்கு மூலமானகரு எங்கேகர்ப்ப மானது…

இது நியூட்டனின் பிரபஞ்சம்

சி. ஜெயபாரதன், கனடா பிரபஞ்ச பெருவெடிப்பு  நியதி பிழையாகப் போச்சு ! ஒற்றை முடத்துவ முடிச்சு  தானாய் வெடித்து விரியும் பிரபஞ்ச பலூன்  பஞ்சர் ஆகிப் போச்சு !  நியூட்டன்…

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் 

அங்கம் -1 காட்சி -2 பாகம் : 5 [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ [ வெனிஸ் கருமூர்க்கன் ] ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள்…

பிரபஞ்சம் எப்படித் தோன்றியது ?

சி. ஜெயபாரதன், கனடா ஆப்பம் சுட்டுத் தின்ன முதலில்  அகிலம் ஒன்று உருவாக வேண்டும். எப்படித் தோன்றியது நமது அற்புதப் பிரபஞ்சம் ? தற்செயலாய் உண்டானதா ? தானாய்  உருவாக…