தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 26 ஜூலை 2026
Avatar

முல்லை அமுதன்

Total Contribution: 1 Articles

கனவு இருந்தது.

முல்லைஅமுதன் கனவு இருந்தது.அடிக்கடி வளர்த்த குருவிஜன்னலருகில் வந்து வாழ்வை நினைவூட்டும்.நாம் வாழ்ந்த வீடுகைமாறிக் கைமாறிவிற்பனைக்கு வருவதாகஅக்காள் சொன்னாள்.மகளுக்கு கொடுக்கலாமேமனைவி நச்சரித்தாள்.உண்மைதான்.அம்மாவிற்காகஅப்பா வாங்கிய வீடு.திருமணமாகிய எனக்கும்முதலிரவாக அமைந்த வீடு..குழந்தகள்…