July 3, 2018
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் அரைகுறை ரசவாதம் ஒரே சமயத்தில் நெகிழ்வான களிமண்ணாகவும் இறுகிய கருங்கல்லாகவும் காலம்…. நெகிழ் களிமண்ணை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு…
July 3, 2018
நிலா என்னைத் தேடிவந்ததுண்டு அதுவொரு பொற்காலமா? பூங்கனாக்காலமா? மெழுகென உருகி என் மடியில் விழுந்திருக்குமதை இழுத்தும் வழித்தும் குழித்தும் அழுத்தியும் விரும்பும் வடிவங்களை வார்க்கப் பழகியவாறிருப்பேன். அலைபுரளும்…
June 25, 2018
தொலைவிலோர் ஊர்வலம் வந்துகொண்டேயிருக்கிறது. அது மண ஊர்வலமா பிண ஊர்வலமா – தெரிவதில்லை. சில சமயம் சன்னமாய்க் கேட்கும் இசை புலப்படுத்திவிடுகிறது. பலசமயங்களில் இல்லை. இப்பொழுதெல்லாம்…
June 25, 2018
ஒருகாலத்தில் அதியற்புதமான வனாந்திரத்தில் எனக்கேயெனக்கான நிழலை குடைவிரித்துப் பரப்பியிருந்த மரத்தடியில் இன்று நிற்க இடமில்லாமல் முண்டியடித்துக்கொண்டு பலர். சிலர் கிளைகளைப் பிடித்தாட்டி இலையுதிர்த்துக் களித்தபடி; சிலர்…
June 11, 2018
(லதா ராமகிருஷ்ணன்) உருப்பெருக்கிக்கருவி, காந்தக்கல், ஒரு கணத்தில் உடைந்த கண்ணாடியை மீண்டும் ஒன்றாக்கிவிடும் புதுரக ஒட்டுபசை, அதிமதுர சகோதரத்துவ இசை வேண்டும்போதெல்லாம் பெருகச்செய்யமுடிந்த அன்புவெள்ளம்…
June 11, 2018
(லதா ராமகிருஷ்ணன்) ”கண்டிப்பாகப் போய்ப் பார்த்துவிடு – இல்லையென்றால் உன்னை எழுத்தாளரென்றே யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்” என்றாள் லாலல்லல்லா……… ராகம்போட்டுப் பாடிக்கொண்டே வந்த…
June 4, 2018
(லதா ராமகிருஷ்ணன்) ’யார் மணிகட்டுவது’ என்பதை ’யார் கட்டிவிடப்போகிறார்கள்’ என்றும் ’யாரும் கட்ட வரமாட்டார்கள்’ என்றும் ’யாராலும் கட்டிவிடமுடியாது’ என்றும் பேர்பேராய்த் தந்த பொருள்பெயர்ப்பைப்…
June 4, 2018
(லதா ராமகிருஷ்ணன்) நான்கைந்து வருடங்களுக்கு முன் அந்த உண்மையைச் சொன்னவரை ‘நல்ல பாம்பு அடித்துப்போடவேண்டும் என்று சீறிப் படமெடுத்தாடியவர்…
June 4, 2018
[caption id="attachment_37392" align="alignleft" width="168"] ?????????????????????????????????????????????????????????[/caption] (லதா ராமகிருஷ்ணன்) யாரிருந்தாலுமில்லாவிட்டாலும் ரத்தம் வீதிகளில் சில சமயம் உறைந்தும் சில சமயம் வழிந்தும் வறுமையால் உறிஞ்சப்பட்டு வெளியே…
May 28, 2018
சொல்லிழுக்கு தம்மைத் தவிர பிறரெல்லாம் உளறுகிறார்கள் என்று உளறிக்கொட்டிக்கொண்டிருப்போரின் Playing to the gallery பிரயத்தனங்களைப் பேசித்தீராது. ’யாகாவார் ஆயினும் நாகாக்க’ என்று சொல்லிக்கொண்டேயிருக்கிறார்…