Posted inகவிதைகள்
நாயின் கருணை
அகோரப்பசியெடுத்த நாய் அங்குமிங்கும் அலைந்தது இரைதேடி. பிய்ந்த ரொட்டித்துண்டு கிடைத்தாலும் போதும் பாதி தோசை கிடைத்தால் பிரமாதம். பால் பாக்கெட்டை யாரும் கைநழுவவிட வாய்ப்பில்லை. தெருவெங்கும் உறுமியபடி மோப்பம் பிடித்தவாறு சென்றுகொண்டிருந்த நாய் ஒரு குப்பைத்தொட்டிக்குள் கண்டந்துண்டமாய் வெட்டப்பட்ட பெண் இதயமொன்று…