தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

ரிஷி

Total Contribution: 214 Articles

ஏழை ராணி

பிறந்தது முதலாகவே அடைபட்டிருந்ததோ அல்லது இடைவழியில் பறிபோனதோ குரல்…… இருதயமும் மூளையுமாய் ஒருங்கிணைந்து செயலாற்றி உருவாகிவரும் சொற்திரள்கள் அந்தத் தெருவோரவாசியின் தொண்டைக்குழியில் சிக்கிக்கொண்டு சதா திக்கித்திணறும். உடைப்பெடுத்துப்…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

மம்முட்டிக்கு வயதாவதில்லை! மம்முட்டி மனதிற்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பின் முதல்படியிலேற முற்படும் மா கனவு. மம்முட்டி நடிக்கும் படங்களில் மற்றவர்களின் முகங்களும் இயக்கங்களும் மங்கலாகவே தெரிவது இன்றல்ல…

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

பறக்கும் பலூன்! சிறுமி அத்தனை ஆர்வமாய் அத்தனை ஆனந்தமாய் அத்தனை அன்பாய் அத்தனை அழகாய் ஒரு பலூனை ஊதுகிறாள். முழுமுனைப்போடு மூச்சைப் பிடித்துக்கொண்டு ஊதி ஒரு கால்பந்து…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

நேர்காணல் தரப்பட்ட கேள்விகளை ஒருசில வாசிப்பில் மனப்பாடம் செய்துகொண்டுவிடுவதில் மகா திறமைசாலி அந்தப் பெண் என்று பார்த்தாலே தெரிந்தது. மேலும், அவளுடைய காதுக்குள்ளிருக்கும் கருவி அவளிடம் அடுத்தடுத்த…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

வாசிப்பின் சுயம் அவர் ஒரு புத்தகத்தைக் குறிப்பிட்டு எவ்வாறு அது இலக்கியமாகிறது என்று முத்துமுத்தாக சொத்தைப்பற்கருத்துக்களை உதிர்த்துதிர்த்துதிர்த்துதிர்த்து பத்துபக்கக் கட்டுரையாக்கினாரென்றால் இவர் கத்தித்தீர்க்கிறார் கிடைக்கும் மேடைகளிலெல்லாம் எதிர்க்கருத்துகளையொத்தகருத்துகளை…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

தொடர் ஓட்டமும் சுழல் கோப்பையும் (அ) மூக்குக்கண்ணாடி அணிந்தவர்களை 'நாலு கண்ணா' என்றும் 'புட்டிக்கண்ணாடி' என்றும் உரக்க அழைப்பவர்கள் எப்படி உற்ற நண்பர்களாக முடியும்? உடல் ஊனமுற்றவர்களை…

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

எளிய பொய்சொல்லலும் எளிதாகப் பொய்சொல்லலும் மும்முரமாகத்தலையாட்டிக்கொண்டே சொன்னாள் சிறுமி: “உண்மையாகவே என் குருவி பொம்மை பறக்கும் தெரியுமா!” இருபது வருடங்களாக ‘எழுதி’க் கொண்டிருக்கிறார் என்று நண்பரை அவையோருக்கு…

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

நாவினால் சுட்ட வடு பொருளிழந்த நிலையில் ஒரு வார்த்தை பொருள்முதல்வாதப் பயன்பாடுகள் சில கருதி திரும்பத்திரும்ப உச்சரிக்கப்படும்போதெல்லாம் உயிர் துளைத்து உட்புகுந்து வரவாக்கும் ரணம் வழக்கமாகிவிட்ட பின்னரும்…

அப்பால்…..

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ’கடவுளையே கதிகலங்கச்செய்துவிட்டது பார் கொரோனா’ என்று கெக்கலிப்பார் சிலர். ’கடவுளே கொரோனா’ என்று கும்பிடுவார் சிலர். கண்பொத்தி யுள்ளே பூஞ்சையாய் ஒடுங்கிக் கிடக்கிறார்…

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ஆதலினால்…. இக் கொள்ளைநோய்க் காலத்தில் உள்ளத்தில் நீ நிறைந்தாய் என்று சொல்லாமல் சொல்வதாய் விரியும் கவிதையைப் பார்க்க _ பேரிடர் காலத்தே மட்டும் நினைக்கப்படுவதா பெருங்காதல் என்று…