புத்தகத்தைத் திறந்த உடனேயே சில வார்த்தைகள் மறுபடியும் என்று சொன்னால் என்ன அர்த்தம்? இந்த மறுபடியும் என்ற வார்த்தை இப்போது … முன்னுரையாக சில வார்த்தைகள் மறுபடியும்Read more
Author: venkatsaminathan
முதுவேனில் பதிகம்: திருமாவளவனின் கவிதைகள்
ஈழத் தமிழ் கவிஞர்களின் கவிதைகள் பெரும்பாலும் அந்த சமூகம் தான் வதைபடவே சபிக்கப் பட்டது போன்று தொடரும் வாழ்வை, அன்றாடம் அனுபவிக்கும் … முதுவேனில் பதிகம்: திருமாவளவனின் கவிதைகள்Read more
ஒரு ஆல விருஷம் பரப்பிய விழுதுகள்
தன்க்குக் கொடுக்கப்பட்ட வாழ்வைப் பூரணமாக வாழ்ந்த பூரணி அம்மாள் தன் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது கூட தெரியாது மறைந்து விட்டார்கள். … ஒரு ஆல விருஷம் பரப்பிய விழுதுகள்Read more
மகேந்திரனின் உதிரிப்பூக்கள் – ஒரு மறுபார்வை
சில மாதங்களுக்கு முன் அருண், மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தைப் பற்றி நான் பேசாமொழிக்கு எழுதவேண்டும் என்று சொன்னார். அது … மகேந்திரனின் உதிரிப்பூக்கள் – ஒரு மறுபார்வைRead more
இரு ஓவியர்களின் உரையாடல்கள்
இரு ஓவியர்கள், நெடு நாள் நண்பர்கள் தம் சாவகாசமான பேச்சில் என்ன பேசிக்கொள்வார்கள்? தில்லி மும்பை ஒவியர்களாக இருந்தால் சர்வ … இரு ஓவியர்களின் உரையாடல்கள்Read more
தமிழ் எழுத்தில் ஒரு புதிய உலகின் நுழைவு – வெங்கடேஷின் நாவல், இடைவேளை
தமிழ் எழுத்தில் ஒரு புதிய உலகின் நுழைவு – வெங்கடேஷின் நாவல், இடைவேளை கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னிருந்து தகவல் தொழில் … தமிழ் எழுத்தில் ஒரு புதிய உலகின் நுழைவு – வெங்கடேஷின் நாவல், இடைவேளைRead more
தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்
வியாளம் என்றொரு புத்தகம் சமீபத்தில் என் நெடுநாளைய நண்பர், பேராசிரியர், தமிழறிஞர் செ.ரவீந்திரனிடமிருந்து வந்தது. வியாளம் என்றால் என்ன பொருள் … தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்Read more
எண்பதுகளில் தமிழ் இலக்கியம் (2)
(2) நாஞ்சில் நாடன் தன் சிறுகதைகளிலும் நாவல்களிலும் அரசியல் வாதிகள், மற்றும் பிரமுகர்களின் வேஷதாரித்தனத்தை தனக்கே உரிய கேலியுடன் சித்தரிக்கிறார். … எண்பதுகளில் தமிழ் இலக்கியம் (2)Read more
எண்பதுகளில் தமிழ் இலக்கியம்
(தில்லியிலிருந்து அன்று வெளிவந்துகொண்டிருந்த BOOK REVIEW என்ற ஆங்கில இதழ், தமிழ் எழுத்துக்கு என ஒரு தனி இதழ் வெளியிட்டது. அந்த … எண்பதுகளில் தமிழ் இலக்கியம்Read more
தனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர் – பி.என். ஸ்ரீனிவாசன்
கடந்த சனிக்கிழமை செப்டம்பர் மாதம் 7-ம் தேதியன்று பி.என். ஸ்ரீனிவாசன் தனது 85-ம் வயதில் காலமானார் என்ற செய்தியை நான் இணையத்தில் … தனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர் – பி.என். ஸ்ரீனிவாசன்Read more